தடிமமாக்கப்படும் விளைவு.
---------------------------------------------------------------------------------------
Flash இல் ஒரு உருவை எவ்வாறு தடிமமாக்குவது என்பதை கற்போம்.
நான் இப் பகுதியில் ஒரு வட்டத்தினை எவ்வாறு தடிமமாக்குவது என்பதனை கூறியுள்ளேன். இதேபோன்ற செயன்முறை மூலமாக எழுத்து வடிவங்களையும், படங்களையும் தடிமமாக்க முடியும்.
உருவங்களை மங்க வைப்பது போன்றே, உருவங்களை தடிமமாக்கும் செயன்முறைகளும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.
செய்முறை-3
Filters உள்ள + குறியை அழுத்தி 8 ஆவதாக காணப்படுனம் Bevel ஐ Click பண்ணவும்.
அங்கு ஏற்கனவே காணப்படும் தெரிவுப்பகுதிகளுக்கு பதிலாக உங்களுக்கு தேவையான பெறுமானங்களை Set செய்யவும்.
இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter
மூலமாக சோதித்து பார்க்கவும்.
இதே செய்முறை படிகளின் மூலம். அங்கு காணப்படும் ஏனைய தெரிவுகளை பரீட்சித்து பார்க்கவும்.
---------------------------------------------------------------------------------------
அடுத்து...
பாதயினூடாக உருவை எப்படி அசைப்பது என்பதை கற்போம்!
இன்றுதான் முதல் முறையாக உங்கள் இணையப்பக்கத்தை பார்க்க நேர்ந்தது. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை.
ReplyDeleteகுறிப்பாக உங்கள் Flash தொடர் மிக நன்மை பயக்கும். ஆனால் இது பலருக்கு தெரியாமலே இருக்கிறது.
எனவே இத்தொடர்களை பிறிதொரு Blogger தனியாக பதிவாக இட்டு தமிழ் சமூகத்திற்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒன்று ஒன்றாக இத்தளத்தில் தேடிக் கற்பது மிகுந்த சிரமத்தை உண்டாக்கின்றது.
சாதமாக பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.