எழுத்து பிரதி செய்யப்படும் விழைவு.
---------------------------------------------------------------------------------------
இப்பகுதியில், நாம் ஒரு இடத்தில் எழுதுவதை இன்னோர் இடத்தில் எவ்வாறு தோன்ற செய்வது என்பதை கற்ப்போம்.
தேவையான அளவில் Movie ஐ உருவாக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties -> Size தேவையான அளவுகளை அமைக்கவும்.
செய்முறை-2
Line type ஐ Multiline ஆக மாற்றவும்.
செய்முறை-3
அடுத்து Stage இல் அதே Text tool ஐ கொண்டு ஒரு box ஐ வரையவும்.
இப்போது Properties Panel இல் மேலும் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கலாம்.
var இல் name என type பண்ணவும். வேறு பெயர்களையும் type பண்ணலாம்.
Var என்பதன் அருகே காணப்படும் Box ஐ Click பண்ணிவிடவும்.
செய்முறை-4
Stage இல் காணப்படும் Input text box ( நாம் உருவாக்கியது ) ஐ Click பண்ணி Copy செய்து Past செய்யவும். பின்னர் Stage இல் Input text box இன் கீழ் வரும்படி ஒழுங்குபடுத்தவும். அடுத்து Properties panel இல்… Text type ஐ Dynamic Text ஆக மாற்றவும். Var என்பதன் அருகே காணப்படும் Box ஐ Click எடுக்கவும்.
Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.
---------------------------------------------------------------------------------------
சொன்னது போல் விஷேட பதிவாக இனைக்க முடியவில்லை. ( ரைப்பண்ணியதை காணோம்!) அதனால், இப்பதிவு. நாம் இவளவு நாட்களாக பார்த்த ரியூட்டோரியல்களை கொண்டு உங்களது உறவுகளுக்கு "இகாட்" செய்து அனுப்புங்கள். (இது ப்லாஸ்ஸின் இறுதி ரியூட்டோரியல்) இனி எமது பெயர் எண்களின் அதிஸ்டத்தை பார்ப்போம்!!! (ஒரு நண்பர் தந்தது!)
0 comments:
Post a Comment