Total Pageviews

Friday, 8 July 2011

சிப்புவும் அஜித்தும் - இலுமினேட்டி லிங்!!!நீண்ட கால இடைவெளியின் பின்னர் மீண்டும் புளொக் பக்கம்.... :D
இடைவெளியில்...  "நான்" என்பது "நாம்"ஆக மாறிவிட்டது. அது என்ன என்பதை இதை கிளிக் பண்ணி பார்த்துக்கொள்ளுங்கள்!!!
-------------------------------------------------------------------------------------------
ஒரே ஒரு பதிவுடன் நிறுத்தப்பட்ட "இலுமினேடி - புதிய உலக கட்டளைகள்" என்ற பதிவின் இரண்டாம் பாகத்தை எழுதுகிறேன்.
முதல் பதிவிற்கு நினைத்ததை விட நல்ல எதிர்பார்ப்பும், சிறந்த பின்னூட்டங்களும் கிடைத்தன. தகவல்களை தந்தவர்களுக்கு நன்றி முதலில்.. :)
-------------------------------------------------------------------------------------------
இலுமினேடி... 
இந்த உலகை ஆளும் குழுமத்தின் மூலம்... எம்மை அடிமைகளாக்குவதற்கு எடுக்கப்படும் சில முயற்சிகளை இன்று முதலில் பார்ப்போம்.

அதற்கு முதல், நாம் நன்றாக அறிந்தவர்களாலேயே எப்படி மூளை சலவை செய்யப்பட்டு ஏமாற்றப்படுகின்றோம் என்பதை பார்ப்போம். ( இதற்கு எதிர்ப்பு வரக்கூடும் எனக்கு :P)

"சிம்பு" ஏன் "அஜித்" இக்கு சப்போர்ட் பண்ணுகிறார் என்பதை சற்று சிந்திக்க வேண்டும்...

"அஜித்" எந்த பின்புழ‌மும் இல்லாமல்.. சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர். அரசியலில் ஈடுபடும் நோக்கமும் அற்ற ஒரு நபர்.  தலை முறை நடிகர்களுள் முன்னிலையில் நிற்பவர்... அதிகபடியான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்.
"சிம்பு" இளைய தலைமுறையில் தனக்கென ஒரு  இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள ஒரு நடிகர்.
டி.ஆர். ராஜேந்தரால்... சினிமாவில் ஏற்படுத்திக்கொள்ள முடியாத "மாஸ் ஹீரோ" அந்தஸ்தை உருவாக்கி கொள்வதற்க்காக செதுக்கப்பட்ட ஒரு நடிகர். சமீப காலமாக அந்த அந்தஸ்தை எட்டியும் விட்டார்.

ஆனால், டி,ஆர் அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்து மேற்கொண்டு முன்னேற முடியாத நிலையில் இருக்கின்றார்.
தன்னால், அரசியலில் பிரகாசிக்க வாய்ப்பில்லை என்பதை சற்று உணர்ந்த டி.ஆரி இக்கு... சிம்புவை உருவாக்க முடியும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும்.
அதனடிப்படையிலேயே.... சிம்பு அஜித்திற்கு சப்போர்ட்டாகவும் ஃபானாகவும் இருப்பதனால், எதிர் காலத்தில் அஜித்தின் ரசிகரகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும்.
( இதை விஜயின் மூலம் எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே, விஜயும் அவர் தந்தை சந்திரசேகரும் அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள். )

இந்த மாயையின் படி..; இப்போதே பல அஜித் ரசிகர்கள் சிம்புவின் ரசிகர்களாகவும் ஆகிவிட்டார்கள். சிம்பி, டி.ஆர் தமது எதிர்காலத்திட்டங்களில் கச்சிதமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

முன்னொரு முறை,
"விஜய், விக்ரமை ஒரே மேடையில் பார்க்கும் போது... என்னையும் கமலையும் போல இருக்கிறது" என்று ரஜ்னி கூறி இருந்தார்.
தற்போது, அதே ரஜினி அஜித்தின் மேல் அதிகபடியான அக்கறையைக்காட்டி வருகின்றார். இதுவும் எதிர்கால அரசியலை நோக்காக கொண்டதாக இருக்கலாம்.

அதேவேளை, விஜய்... ரஜனியின் ரசிகராக படங்களில் காட்டிக்கொள்வதும் ரஜனியின் ரசிகர்களை கவர்ந்திழுப்பதற்காகத்தான்.
-------------------------------------------------------------------------------------------

Marilyn Manson
இலுமினேடி குழுமத்தால் வளர்க்கப்பட்ட ஒரு இசைத்தொகுப்பாளர். 
இவரின் இசை மற்றும் வீடியோக் காட்சி அமைப்புக்கள், வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருக்கும்.
70 ஆண்டுகளின் பின்னர்... பல தரமான இசைத்தொகுப்புக்கள் மிகப்பெரிய "இசை வெளியீட்டு நிறவனங்களால்" நிராகரிக்கப்படு... இவரை ஒத்த இசைத்தொகுப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இவ்வாறான இசைகள்... மனிதனின் மூளையை மண்ட செய்து கற்பணை உலகினுள் அவர்களை வியாப்பிக்க செய்வதாக விஞ்ஞான உலகு நிரூபித்துள்ளது. ( இந்த இசைக்கு அடிம்மை ஆக்கப்படவர்களின் சிந்தனைத்திறன் காலப்போக்கில் அற்றுப்போகும்."
"Gothic" எனும் கலாசாரம் நிலவவும் இவ்வகை இசை காரணமாக அமைந்துள்ளது.
எனினும் இவ்வகை இசைத்தொகுப்புக்கள் இன்றும் வெளிவரக்காரணம் 70 ஆண்டலவில் பல முண்ணனி நிறுவனங்களுடன் "இலுமினேடி" குழுமத்தினால் ஏற்பட்டுத்தப்பட்ட‌ உடன்பாடுகளினால் ஆகும். 


பதிவின் நீளம் கருதி மிகுதியை அடுத்த பதிவில் எழுதுகிறேன்...:)
-------------------------------------------------------------------------------------------

நொஸ்டர்டாமஸின் மறைக்கப்பட்ட புத்தகம் என கூறப்படும் புத்தகத்தின் பின்னனியில் இருப்பது என்ன...
ஐரோப்ப சமூகத்தினர் எவ்வாறு அடிமைகள் ஆக்கப்படுகின்றனர்...
ஆசிய சமூகத்தினர் ஏன் இலுமினேடிக்கு நெருக்கடியானவர்கள்...
மற்றும் மேலும் பல விடையங்களுடன் வரும் பதிவுகளில் சந்திப்போம்... :)
-------------------------------------------------------------------------------------------
பதிவி பிடித்திருந்தால் வோட் போடவும்...
அல்லது குறைகளை கூறவும் :)

LinkWithin

Related Posts with Thumbnails