tag:blogger.com,1999:blog-2606385278112855396.post2148459944838166180..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: தடிமமாக்கப்படும் விளைவு (ADOBE FLASH ரியூட்டோரியல் - 07)Valaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-3597670299010539562010-01-24T13:37:58.953+00:002010-01-24T13:37:58.953+00:00இன்றுதான் முதல் முறையாக உங்கள் இணையப்பக்கத்தை பார்...இன்றுதான் முதல் முறையாக உங்கள் இணையப்பக்கத்தை பார்க்க நேர்ந்தது. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை.

குறிப்பாக உங்கள் Flash தொடர் மிக நன்மை பயக்கும். ஆனால் இது பலருக்கு தெரியாமலே இருக்கிறது.

எனவே இத்தொடர்களை பிறிதொரு Blogger தனியாக பதிவாக இட்டு தமிழ் சமூகத்திற்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்று ஒன்றாக இத்தளத்தில் தேடிக் கற்பது மிகுந்த சிரமத்தை உண்டாக்கின்றது.

சாதமாக பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.Colvinhttps://www.blogger.com/profile/03606683785714809219noreply@blogger.com