Total Pageviews

Tuesday 29 December 2009

சுட்ட எண்ஜோதிடம் - 9 (பகுதி 01)

**--9--**
-----------------------------------------------------------------------------------------------------

நாங்களும் எண்ஜோதிடத்துக்குள்ள குதிச்சிட்டமாக்கும்... நீந்துறதுக்கு முதல் ஒரு விஷயம்... வழமையா எண்ஜோதிடத்தை பிரசுரிக்கையில் முதலாம் நம்பர்ல இருந்து தான் ஆரம்பிப்பாங்க. 9 ம் நம்பர் ஈ என பார்த்துக்கொண்டு இருக்கணுமாம்! ஒரு மாறுதலுக்காக 9 ல இருந்து ஆரம்பிக்கிறேன்! (இது ஒரு நண்பரிடமிருந்து சுட்ட புத்தகம், எனக்கு உள்ள இருக்கிற விஷயம் பிடிச்சிருக்கு! உங்களுக்கு பிடிக்கும் என்டு நம்புறன்.) சரி நீந்துவோமா...?  


9ம் திகதி...
பிறந்தவர்கள் செயற்கரிய செயல்களை செய்ய வல்லவர்கள். நுட்பமான மூலையறிவு உடையவர்கள்.(!!!???) மேன்மையான இலட்சியங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்புறும். எல்லா எதிர்ப்புக்களையும் சாமர்த்தியத்துடன் வெற்றிகொள்வார்கள்.  


18ம் திகதி.. சுயனலத்தை விட்டால்தான் இவர்களுக்கு நன்மையுண்டாகும். அவசரப்பட்டு ஒரு விவகாரத்திலும் சிக்கி கொள்ளக்கூடாது. எல்லோரிடமும் மனக்கசப்பை உண்டாக்க கூடிய தினமாகையால், இவர்கள் கோபத்தையும் பிடிவாதத்தையும் குறைக்க வேண்டியது அவசியம். காதலில் அவசரப்படும் போக்கு தோல்வியைத்தரும். உணர்ச்சிகள் மனதை தூண்டிக்கொண்டே இருகும்.  


27ம் திகதி... 
நற்காரியங்களில் ஈடு பட்டு நற்பலன்களையே அடைவர். ஜோசனைகள் எல்லாம் வெற்றி பெறும். சாந்தமானவர்கள். ஆழ்ந்த ஜோசனையும் தளராத மனமுமுடைய இவர்கள் தீவிரமாக சிந்திப்பார்கள்.  


9,18,27 இக்கு அதிஷ்ட தினங்கள்... 
5,14,23,9,18,6,15,21,24,30 திகதிகள் அதிஸ்டமானவை... 1,10 ம் சாதகமானவை. 27ல் நல்ல பலன்கள் நடைபெறும்.  


துரதிஸ்ட தினங்கள்... 
2,11,19,29 நற்காரியங்கள் செய்வது நன்மையல்ல.  


நன்மை தரும் நிறம்... 
கரும் சிவப்பு, நீலம்  


தீமை தரும் நிறம்...
வெளிர் பச்சை, வெண்மை  


இரத்தினம் : பவளம் 


-----------------------------------------------------------------------------------------------------
சொன்னது - வி.எ.சிவராசா BA (நன்றி)





6 comments:

  1. அடடா, நாட்டுல சாத்திரிகள் தொல்லை தாங்கமுடியலப்பா!!!!

    ReplyDelete
  2. இதெல்லாம் வலைப்பதிவில் சகஜமப்பா...

    ReplyDelete
  3. நானும் .18..ஒன்பது.சில உண்மைகள் உண்டு....இந்த பதிவு பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  4. this numerology effects must differ according to the monthdateyear total number and also their name number...so before writing these facts and factors .k,kindly explain them

    ReplyDelete
  5. In the book en kanitha jothidam by pandit ji..he explained them.please
    suttu pottaalum muzhumaiyaa suddu podunga
    punniyamaa pokaddum

    ReplyDelete
  6. he..he.. athu thaan sudda en jothidam endu poaddane... :D

    pirivu piriva poaduran... ok va?....

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected