Total Pageviews

Tuesday, 16 February 2010

மனதை நெருடியவை...(படங்கள்)

உலகின் வேற்றுமைகள் சில...
-----------------------------------------------------------------------------------------
ஜோசித்து வருத்த படுபவர்கள் பார்க்க வேண்டாம்...
பார்க்க சகிக்காத...பார்க்க வேண்டிய படங்கள்... 
-----------------------------------------------------------------------------------------













6 comments:

  1. என்ன பண்ணுறது முதலாளித்துவம் பண்ணும வேலை இது

    ReplyDelete
  2. நன்றி ஆடுமாடு...
    சங்கர்...

    ம்... சரிதான்... நாங்களும் அப்படிதான் போல...

    ReplyDelete
  3. மனதை வருத்தும் காட்சிகள்.சங்கர் உங்கள் பார்வையில் இது முதலாலித்துவக்கொடுமையாக தெரிகிறது ஓகே உங்கள் பார்வை அது தப்பில்லை,ஆனால் என்னைப்பொறுத்தவரைக்கும் இதுக்கு தீர்வு எம் ஒவ்வொருவரிடமுமே இருக்கு நாம் முதலில் எமது சாப்பாட்டை வீனாக எறிவதை தவிர்க்கலாம்,தெருவில் கானும் பிச்சைக்காரருக்கு காசு கொடுப்பதுக்கு பதில் ஏதாவது சாப்பாடு கொடுக்கலாம்,எங்கோ கண்ணுக்குதெரியாத துண்பத்துக்கு பரிதாபப்படுவதிலும் பார்க்க பக்கத்தில் பசியோடிருக்கும் சீவனுக்கு எம்மால்முடிந்ததை செய்தாலே அந்த இரவு சந்தோசமாக தூங்கலாம், இது என் கருத்து.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected