ஜோக்கு!!!
--------------------------------------------------------------------------------- ஜோசிங்க... சிரிப்பு வந்தா சிரிங்க... கோவம் வந்தா ஏச வேணாம்... :D
---------------------------------------------------------------------------------
அமெரிக்க, இந்திய, ஃப்ரான்ஸ் ஜனாதிபதிகள் ஒரே பிலேனில் ஒரு மீட்டிங்குக்கு போய்டு இருந்தாங்க...
அப்போது... திடீரென்டு...
அமெரிக்க ஜனாதிபதி கையை வெளியில விட்டு...
"ம்... எங்கட நாட்டுக்கு மேல தான் நாங்க பறந்துட்டு இருக்கம்..." என்றார்.
மற்றவர்கள்... " என்னென்டு சுவரா சொல்லுறிங்க...!!!" என்று கேட்டாங்க...
"இதில என்ன இருக்கு... சுதந்திரதேவி சிலை கைல முட்டிச்சு..." என்றார்...
கொஞ்ச நேரம் கழித்து...
கையை வெளியில விட்ட பிரஞ்சு ஜனாதிபதி...
"ம்ம்... நம்மட நாட்டுக்கு மேலதான் நாங்க இப்ப இருக்கம்..." என்றார்.
மற்றவர்கள்... "எப்பிடி சொல்லுறிங்க...???" என்று கேட்டாங்க...
"ம்ம்... இப்பதான் ஈஃபில் ரவர் முட்டிச்சு..." என்றார்...
இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...
"அவ்... இது நம்மட நாடுதான்..." என்றார் இந்திய ஜனாதிபதி...
" தாஜ்மஹால் முட்ட சந்தர்ப்பம் இல்லையே...!!! " என்றார்கள்...
" சீ...சீ... அதெல்லாம் இல்ல... கைல இருந்த மோதிரத்த காணொம்!!!" இது இந்திய ஜனாதிபதி...
---------------------------------------------------------------------------------
ஒரு அமெரிக்கன மனைவியுடன் ரெஸ்டோரன்டுக்கு வந்திருந்தான்...
அங்க ஒரு இலங்கையன் பனிஸ்ஸை ரீல தொட்டு சாப்பிட்டுட்டு இருந்தான்...
அமெரிக்கன் மனைவியை பார்த்து...
" வட்டே மான்... நான் இலங்கையர்களை நீட்டில்லாதவர்கள் என்று நினைத்தது எவளவுதப்பு... இங்க பார்... அந்த இலங்கையர் பனிஸ்ஸை சுத்தம் செய்து சாப்பிட்டுட்டு இருக்கார்..." என்றான்.
கொஞ்ச நேரம் கழித்து... இலங்கையன் அந்த ரீயை (பனிஸ்ஸை தொட்ட ரீயை) அப்படியே குடித்தான்...
" சீறீ லங்கன்... ஓல்வேஸ் சிறீலங்கன்..." இது அமெரிக்கன் மனைவிக்கு சொன்னது...
---------------------------------------------------------------------------------
ஒரு பெரிய எக்ஸிபிஸன்ல... பல நாட்டவர்களின் மூளை வைக்கப்பட்டு இருந்தது...
ஒருவர் ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு நடந்தார்...
" சீ...என்ன இது... இவ்வளவு அசிங்கமாக இருக்கு... இது எந்த நாட்டவர்ட மூளை...?" இவர் விளக்கம் சொல்பவரை கேட்டார்.
"ஜப்பா..." சொல்லி முடிப்பதற்கு முன்னாடி...
" வாவ்!!! இது சுப்பரா அழகா இருக்கே... இது எந்த நாட்டிட???" என்றார்...
" அது ஜப்பான்... இது... சீறீ லங்கா..." என்றார் விளக்கம் சொல்பவர்...
"ஆ... சிறீ லங்கங்காடயா!!!!" இது கேள்வி கேட்டவர்...
" ம்ம்ம்... ஜப்பானியர்கள் மூளையை பாவித்து பாவித்து... அசிங்கமாயிடிச்சு..." இது விளக்கம் சொல்பவர்...
---------------------------------------------------------------------------------
இது மூளை விற்கும் கடைல நடந்தது...
ஒவ்வொரு... மூளைட விலையும் போட்டு இருந்தது.
1 கிலோ ஜப்பான் மூளை 500 என்றும்... 1 கிலோ இந்தியன்ட மூளை 5000 என்றும் போட்டு இருந்துச்சு...
ஒருவர்... " ஆஹ்... ஜப்பானியன்ட மூளையை விட இந்தியன்ட மதிப்பு கூடவா??? நம்மவே முடியல... " என்றார்...
அதுக்கு மூளை விற்பவர்... " பின்ன... 1 கிலோ ஜப்பானியன்ட மூளையை எடுக்க ஒராலைதான் கொல்லனும்... ஆனா இந்தியன்ட 1 கிலோக்கு 10 பேரையில்லையா கொல்லனும்..." என்றார்.
---------------------------------------------------------------------------------
2 அமெரிக்கர்களும் 2 இந்தியர்களும் ஒரே ரெயினில் ஏறினார்கள்...
அமெரிக்கர்கள் இருவரும் தனித்தனியே ரிக்கட் எடுத்தார்கள். ஆனால், இந்தியர்கள் இருவரும் சேர்ந்து ஒரே ஒரு ரிக்கெட் மட்டும் எடுத்தார்கள். அமெரிக்கர்களுக்கு ஆச்சரியம். சரி என்ன நடக்குது என்று பார்ப்போம் என்று இருந்தார்கள்.
பக்கத்து பெட்டியில் ரிக்கெட் செக்கர் வந்கொண்டிருந்தார்...
உடனே இந்தியர்கள் இருவரும் ரொய்லெட்டுக்குள் ஓடினார்கள், செக்கர் வந்து கதவை தட்டினார்...
ஒருவர் கையை நீட்டி ரிக்கெட்டை காட்டினார்...
செக்கர் சரி பார்த்திட்டு கொடுத்தார். ( ரொய்லெட்டில் ஒரால்தானே இருக்கும் என்ற நினைப்பில...)
அடுத்த நாள்...
அமெரிக்கர்கள் இருவரும் சேர்ந்து 1 டிக்கெட் எடுத்தார்கள். இந்த முறை இந்தியர்கள் இருவரும் டிக்கெட்டே எடுக்கவில்லை!!! அமெரிக்கர்களுக்கு ஒரே ஆச்சரியம்... சரி பார்ப்போம் என்று இருந்தார்கள்.
ரிக்கெட் செக்கர் வருவதை கண்ட அமெரிக்கர்கள் ரொய்லெட்டுக்குள் போய் ஒழிந்துகொண்டார்கள்.
இந்தியர்கள் ஆறுதலாக போய்... ரொய்லெட் கதவை தட்டினார்கள்...
அமெரிக்கர்கள் ரிக்கெட் செக்கர் என நினைத்து ரிக்கெட்டை நீட்டினார்கள்...
அதை வாங்கிகொண்டு இந்தியர்கள்... அடுத்த ரொய்லெட்டுக்குள் போனார்கள்...
---------------------------------------------------------------------------------
இது எந்த நாட்டவரையும் புண்படுத்துவதற்காக போடல...
ஜெஸ்ட்... ஜோக்ஸ் (மாதிரி)... அவளவுதான்... :D
---------------------------------------------------------------------------------
Beautiful.
ReplyDeleteஇந்தியன் என்றால் கேவலமா...ஜோக் எழுதும்போதுகூட தாய்நாட்டை மதிக்க கத்துக்கனும்..
ReplyDeleteMr.அஹமது இர்ஷாத் Indian ai paththi enna kevalama solli irukku endu ippidi eluthi irukkureengal???
ReplyDeleteசிரிப்புகள் நன்றாக உள்ளது.
ReplyDeletetnx...Dr.P.Kandaswamy,அஹமது n chandru...
ReplyDeleteஅவ்... சொறி... இனி இப்படி நடக்காது.. :)
ஏற்கனவே நான் சொல்லி இருக்கேனே...
//இது எந்த நாட்டவரையும் புண்படுத்துவதற்காக போடல...ஜெஸ்ட்... ஜோக்ஸ் (மாதிரி)... அவளவுதான்... :D/// என்று. :D
அஹமது இர்ஷாத் said...
ReplyDelete//இந்தியன் என்றால் கேவலமா...ஜோக் எழுதும்போதுகூட தாய்நாட்டை மதிக்க கத்துக்கனும்.//
இப்பிடி சொல்லி சொல்லியே இருக்கிற பிழை எல்லாம் கண்டுக்காம விடுங்க . ஜோக் கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிறது
உப்புடித்தான் பாருங்கோ,முல்லைத்தீவில வச்சு இஞ்ச புலன் பெயர்ந்த வருகளுன்ட தலைவருக்கு சிங்களவன் மண்டையை கொத்தி மூளை இருக்குதோ என்டு நோண்டிப்பாத்தவன் உஹும்...முடியேல்லையே அவங்களால தலவரா கொக்கா!!!
ReplyDeleteதம்பி விருமன்,
ReplyDeleteஅடக்குவதற்கு யாரும் இல்லை எனும் திமிரில் உன்னை போன்ற பச்சோந்திகள் உலாவுகின்றன.
-A.K
ஓ...அப்ப உங்கட தலைவர் அடக்குமுறையாளர் என்டதை ஒத்துக்கொள்கிறீர்கள் அப்படித்தானே? பச்சோந்தி தனக்கு வரும் ஆபத்துக்கு ஏற்றபடி மாறும்,ஆனால் உங்கட தலைவருக்கு உலக நடப்பு மாறுதலுகள் எதுவுமே புரியாதே,தனக்கு கல்லா கட்டுவதும் கட்டாதவருக்கு"பொட்டு"வைப்பதும் தானேப்பா முக்கியம்,புலி எப்ப தனது தவறை திருத்திக்கொண்டுள்ளது? நீங்கள் விடும் தவறுகளை எவன் மேலாவது சொருகிவிடுவதில் நீங்கள் விண்ணனுகளடா! போவப்பு போய் ஆறுதலாக யோசித்துவிட்டு எழுதுப்பா! ஓகே!!!
ReplyDeleteசூப்பர்யா... அந்த மூள ஜோக்கும், டிக்கெட் ஜோக்கும் பிரமாதம்....
ReplyDeletetnx...S.Sudharshan, viruman, AK & கரிகாலன்...
ReplyDeleteohhhh ithu thaan joke a? !!!!!!!!!!!!!! ok nice
ReplyDeletetnx Anonymous...
ReplyDelete6th sense irunthaa ithuvum joke...he...he... :P