மிஸ்டேக்ஸ்
---------------------------------------------------------------------------------இன்று பதிவு எழுத முடியவில்லை... அதனால், இது...
முட்டால் தனமா...பிரபல பேப்பர்கள், விளம்பரங்கள் என்பவற்றுல பிழை விட்டு இருக்காங்க...
பிழைகண்டு பிடிக்கிறது தானே நம்ம கூட பிறந்த குணமே... ஹீ...ஹீ... வாங்க கண்டு பிடிக்கலாம்...
---------------------------------------------------------------------------------
இனிமே விளம்பரங்கள பாத்தா, எங்க தப்புன்னு துப்பறியும் வேலை பக்க வச்சுட்டீங்க
ReplyDelete//முட்டால் தனமா// இல்ல முட்டாள் தனமா? ஹா...ஹா... ஹா...நக்கீரரே நின் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம்.
ReplyDeletelast one super!!!!!!!!!!!!!!!!!!! and gud job take it :)
ReplyDeleteநன்றி... கே.ஆர்.பி.செந்தில்,Cable Sankar,Ramesh & lishanthmithrau...
ReplyDeleteஹீ...ஹீ...
நிரூபிச்சுட்டிங்களே...
Sorry...நீங்க சொன்னது சரிதான்...
முட்டாள் தனம்... தான் சரி...
Blog ல இதெல்லாம் சகஜமப்பா... lol...
சூப்பர்...
ReplyDeleteஅந்த circle மட்டும் பண்னலேனா, கண்ண்டிப்பா கண்டுபிடிக்க சிரமம் தான்...ரசிச்சேன்
ReplyDeleteTnx...பட்டாபட்டி...
ReplyDeleteகொள்ளிக் கண்ணன்னு பேர் மாத்தி வச்சிக்கங்க...என்னா ஒரு ஷார்ப்பு!
ReplyDeletenice pictures... :D
ReplyDeleteTnx... S.Sudharshan... :D
ReplyDeleteசூப்பர்...
ReplyDeleteபிழைகண்டு பிடிக்கிறது தானே நம்ம கூட பிறந்த குணமே
ஷார்ப்பு!
நன்றி... டவுசர் பாண்டி... (சொறி முதல்ல நன்றி சொல்ல மறந்துட்டேன்.)
ReplyDeleteஹீ...ஹீ... இந்த பேர் நியூமரொலொஜிப்படி... சரியில்லையாமாம்... :P
நன்றி...செந்தில்குமார்..
அவ்... அது... வந்து... உண்மைதானே... ஹீ...ஹீ... :D
குற்றம் கண்டிபிடிக்கறது நம்முடைய குணமாக இருந்தாலும்,இதில் நிங்கள் வட்டம் போட்டு காட்ட வில்லையென்றால் நமக்கு(எனக்கு)தெரிந்து இருக்காது.
ReplyDeleteநன்றி...mkrpost...
ReplyDeleteஅப்ப நீங்கள் தம்ழர் இல்லை போங்க... :P