Total Pageviews

Saturday, 23 January 2010

கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும். (18+)

18+
------------------------------------------------------------------------------------------

தேர்தல் நேரங்களில் ஏன் சிறுவர்களை (18>) இந்த குப்பை அரசியலுக்குள் இழுப்பான்.

அது தான் 18+ பதிவு. ( வோட் போடக்கூடியவர்கள் இவர்கள் தானே!!!)
இலங்கையில் முக்கியமான(!?) ஒரு தேர்தல் நடக்க இருக்கிறது. அசைக்க முடியாது என கருதப்பட்ட மகிந்த ராஜ பக்ஷவும். அவரை அசைக்க துடிக்கும் சரத் பொன்ஷேகாவும் மோதிக்கொள்ள போகிறார்கள். ( முன்னால் நண்பர்கள். ஒன்டுக்குள்ள ஒன்டா இருந்தவங்க. இப்ப இப்படி ஆகிட்டாங்க.)  


அது இருக்கட்டும்,  


தேர்தல் நடக்க போறது என்னவோ இலங்கைல, இலங்கை மக்களுக்காக. ஆனால், வெளி நாட்டில் இருக்கும் அமைப்புகள் " நீங்க அவருக்கு போடுங்க, இல்லை இல்லை இவருக்கு போடுங்க" என்று ஓவரா பீத்திக்கொள்ளுதுங்க. அமைப்புக்கள் மட்டுமில்லை வெளி நாட்டு சன‌ங்களும் தான். ஏதோ இவர்கள் சொன்னப்டி செய்து நாடு கிடைச்சா வெளி நாட்ட விட்டுட்டு திரும்பி போவாங்க மாதிரி. ( ஒருத்தனும் அசைய மாட்டான். சில நேரம் 10 வீதம் அசையலாம்...)  


அங்க இருக்குற சனத்துக்கு தான் தெரியும், இப்ப யார் தேவை? யார் தேவையில்லை என்று. ஒரு முறை வோட் போடாமல் அவர்கள் செய்த தவறை மீண்டும் செய்ய மக்கள் முன்வரமாட்டார்கள்.  


அதால, 


அங்கத்தைய மக்களை அவர்களின் விருப்படி (அவர்களும் 6 அறிவு படைத்தவர்கள் தான்.) வோட் போட விடுங்கப்பா!!! அதை விட்டுட்டு சும்மா இருக்குற சனத்த குழப்ப வேண்டாம்!!!


------------------------------------------------------------------------------------------
20 comments:

 1. இன்றைக்கு லெமூரியா பொட முடியவில்லை. மன்னிக்கவும்.
  அடுத்த கிழமை போடுகிறேன்!

  ReplyDelete
 2. லெமூரியா என்ன லெமூரியா?
  இது தான் வேண்டும்.

  ReplyDelete
 3. tampi
  thamilarda unarvu theriyama kathaikkureer.
  umakku vayasu pothathu.

  ReplyDelete
 4. வெரி குட் நல்ல பதிவு!கன்டினியு பன்னுங்கள்!சிலர் தமிழன் உனர்வு அது இது என்டுகத்துவானுகள்,கத்துரவனுகளுக்குதான் உனர்வுகுறைவு,ஐரோப்பா ரோட்டில் கத்திமுடிச்சுட்டாங்கள் இனி நெட்டில் பீத்துவானுவள்,இவனுகள் இப்படித்தான் நல்லா தூங்குவார்கள் யாராவது சொறிந்துவிட்டதும் பொங்கி எழுவார்கள் இவர்கள் கருத்துக்காக பொங்கினதுபோதும் இனி ஆக்க பூர்வமாக சிந்திக்க வேண்டியதருனம் இது,"சோ" நீங்கள் இப்படியான பயனுள்ளதுகளை எழுதுங்கள் ஐயா!!!!!!!

  ReplyDelete
 5. ippadi pattavanka irukkum varai thamilarukku vedivillai.

  ReplyDelete
 6. Tamilanukku ethuri tamilan thaan.
  Good Gayathiri.

  ReplyDelete
 7. தமிழ் மகன்!23 January 2010 at 22:47

  டோய் பொடியா! உனக்கு நேரம் சரியில்லை.

  ReplyDelete
 8. பார்த்தீர்களா,சொறிந்து விட்டதும் பொங்குவதை!இங்கு வெளி நாட்டில் சொகுசாக இருந்து கொண்டு அங்கே அடி வேண்டி உதை வேண்டி தலைவரது உயிர் தப்ப வேனும் என்பதர்க்காக பலி கொடுக்கப்பட்ட மக்களை இன்னும் தமிழ் என்ட பெயரால் கொண்றொழிக்காமல் அவர்கள் விரும்புவது போல் ஓட்டுப்போட விட்டாலே போதும் ,தலைவரைப்போல இங்கும் சிலருக்கு மண்டையை கொத்தினால் தான் புத்தி வரும் போல

  ReplyDelete
 9. கனகலிங்கம்24 January 2010 at 12:20

  நல்ல கருத்து தம்பி!
  100% உண்மை!

  ReplyDelete
 10. நான் ஏதோ சொல்லப்போக, கடைசியா என்ன எங்கேயோ கொண்டுபோடீங்க!

  ReplyDelete
 11. விறுமன்!
  நீங்கதான்டா தழிழரின் சாபக்கேடு.

  ReplyDelete
 12. 18+ என்டதும் எதோ என்னமோ இன்னுவந்தா இப்புடி செய்துபுட்டியேபா!

  ReplyDelete
 13. %2F%2Fviruman%20said...%D%A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%2C%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%21%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%2C%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%20%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%2F%2F%D%A%D%A%E0%AE%92..%21%20%20%20%20%20%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%20%20%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%20%D%A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%80...

  ReplyDelete
 14. டேய் விருமன்,
  தலைவர் வந்துட்டார். உன்னை களையெடுக்கவேண்டியது தான் மிச்சம்.

  ReplyDelete
 15. விறுமா நீ ஒரு குறுமா!
  நீ ஆக போறா வெறுமா!

  ReplyDelete
 16. உண்மையாக புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட எந்தத் தேவையுமில்லை ஆனால் ஆளாளுக்கு ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

  எம்மக்களுக்குத் தெரியும் என்ன செய்யதால் நிம்மதிபிறக்கும் என்று அந்த மாற்றத்தை அவர்கள் ஏற்படுத்துவார்கள் என்று நம்புவோம்.

  நல்ல பதிவு!

  ReplyDelete
 17. Deai kammunaadi virumaa Turogi nee enne Karunanithikku kakkus kaluviravana?

  ReplyDelete
 18. gOOd point Prabhu....

  ReplyDelete
 19. yea it is correct. people only have to decide on their own. very good post.

  S.T.R.RANENTHIRAN

  ReplyDelete
 20. வளாகம் சரி!
  விறுமன் ஓவர்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails