வலைப்பக்கங்களிலுள்ள அனிமேஷன்கள்,படங்கள்,வீடியோக்கள் என்பவற்றை எப்படி நாம் இலகுவாக டவுன்லோட் பண்ணுவது என்பதை பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------
இதை டவுன்லோட் பண்ணவும். ( நான் அப்லோட் பண்ணியதுதான்.)
1) setup.exe ஐ பண்ணவும்.
2) Patch.exe ஐ இரு தடவை கிளிக் பண்ணவும்.
3) கிஜன் ல் உள்ள பாஸ்வேர்ட்டை கொப்பி பண்ணவும்.
4) IDM ஐ ரன் பண்ணவும். ( நாம் installe பண்ணியதை. Start - Programme இல் இருக்கும்.)
5) Registration ஐ கிளிக் பண்ணவும். பாஸ்வேர்ட் ஐ பேஸ்ட் பண்ணவும்.( மற்றவற்றையும் கொடுக்கவும்)
6) Download ஐ கிளிக் பண்ணி இறுதியாகவுள்ள Options ஐ செலக்ட் பண்ணவும். ஃபைல் ரைப்பை கிளிக் பண்ணவும்.
7) அதிலிருக்கும் ஃபொர்மேட் களுடன் FLV,SWF மற்றும் உங்களுக்கு தேவையானவற்றை சேர்த்துக்கொள்ளவும். இனி ஒகே ஐ கிளிக் பண்ணவும்.
8)இனி இணையத்தினுள் நுழைந்ததுமே "டவுன்லோட் பண்ணவா?" என கேட்கும்.
------------------------------------------------------------------------------------------------
இன்று ஒரு பதிவு போட வேண்டும் என்பதற்காக அவசரமாக எழுதப்பட்டது. இது ஒரு நல்ல மென்பொருள். விளங்கவில்லை எனின் பின்குறிப்பிடவும். தெளிவாக சொல்கிறேன். பிடித்திருந்தால் வோட் போடவும். பலர் பார்த்து பயன்படுத்த உதவும்.
விளங்கவில்லை. பாஸ்வேர்டு கிடைக்கவில்லை.
ReplyDeleteDownload பண்ணி Zip ஐ Unzip பண்ணியதும் உள்ளே Crack எனும் Folder உம், IDM இன் Setup.exe உம் இருக்கும்.setup ஐ Install பண்ணியபின், Crack Folder இக்கு சென்று Patch ஐ இரு தடவை கிளிக் பண்ணவும். பின்னர், Keygen ஐ கிளிக்பண்ணி Generate ஐ கொடுக்கவும். அதில் Serial Number காணப்படும். அதனை Copy ஐ பண்ணி Registration எனும் இடத்திலுள்ள Serial no இல் past பண்ணவும்.
ReplyDelete