Total Pageviews

Thursday 8 July 2010

பழங்களிலுமா கைவரிசை... றொம்பத்தான் ஓவரா போறாங்க...:O ( படங்கள்)

---------------------------------------------------------------------------------------

இவங்க தொல்லை தாங்க முடியல...  பழத்தை எடுத்தமா... சாப்பிட்டமா... தோலை றோட்டில வீசினமா....
என்று இல்லாமல்... வேலை மினக்கெட்டு இதெல்லாம் செய்யுறாங்க... இந்த நேரத்துக்கு... எவனையாவது போட்டு கொடுத்திடமாட்டம்...

நான் ரசித்தேன்... நீங்க ரசித்தால் வோட் போடுங்க... இல்லை என்றால் கொமென்ட் போடுங்கோ...
---------------------------------------------------------------------------------------















































































































































































































































































































---------------------------------------------------------------------------------------

10 comments:

  1. அற்புதமா இருக்குங்க

    ReplyDelete
  2. நன்றி...DrPKandaswamyPhD...
    நாங்களும் இப்படி செய்யலாம் என்ற ஆசை வந்திருக்கு எனக்கு... :)

    ReplyDelete
  3. கற்பனை வளத்தின் உச்சமென்பது இதனைத் தானோ?
    அருமையான முயற்சி.
    பகிர்வுக்கு நன்றிகள் தோழா!

    ReplyDelete
  4. நன்றி... தமிழ் மதுரம்...
    ஓம்... ஓம்... சுப்பர் கற்பனைதான்...

    ReplyDelete
  5. முதல் மூன்று சிற்பங்களும் கிராஃபிக்ஸ் வேலை மாதிரி தெரிகிறது....
    மற்ற செதுக்கல்கள் அத்தனையும் அசத்தல்....

    ReplyDelete
  6. நன்றி...கலாநேசன்... :)
    --------------------------------------
    நன்றி...goma...

    முதல் 3 ம் கிரஃபிக்ஸாகத்தான் இருக்கும்...
    கரட்டில் செதுக்கியதை கொஞ்சம் நம்பலாம்... மற்றவை கசியக்கூடிய பழங்கள்... நம்பமுடியாமத்தான் இருக்கு.

    ReplyDelete
  7. those pictures are fabulous.

    ReplyDelete
  8. 6 and 8 superb really nice

    ReplyDelete
  9. really marvellous carvings

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected