Total Pageviews

Sunday, 25 July 2010

புத்தக மடிப்பு - ஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல் 02...

FLIP PAGE
--------------------------------------------------------------------------------------
ஒரு படத்தை சுறுட்டிவிட்ட/ மடித்துவிட்ட பேப்பர் போன்று... ஃபோட்டோ ஷொப்பில் எவ்வாறு இலகுவாக செய்வது என்பதை இதில் எழுதிவுள்ளேன்...

--------------------------------------------------------------------------------------


முதலில் ஃபோட்டோ ஷொப்பினுள் ஒரு படத்தை கொண்டுவரவும்...

அடுத்து...  அந்த ஃபோட்டோவை அண்லொக் பண்ணவும்...










அடுத்து நீங்கள் ஃபோட்டோஷொப்பினுள் கொண்டுவந்த படத்திற்கு கீழாக ஒரு லேயரைப்போட்டு நிறத்தைக்கொடுக்கவும்.. . ( நான் வெள்ளை கொடுத்திருக்கிறேன்...)










இப்போதுதான் முக்கியமான வேலை செய்ய இருக்கு...
படத்தில் நீங்கள் சுறுட்ட/மடிக்க நினைக்கும் இடத்தில் Rectangular Marquee Tool மூலமாக அல்லது M ஐ கிளிக் பண்ணி ஒரு சதுரம் வரையவும்.

இப்போது நீங்கள் வரைந்த சதுரத்தினுள்... கலர்(மேலே ஒருகலர்... கீளே ஒருகலர்) கொடுக்க வேண்டும்...
இதற்கு... Gradient Tool (G) ஐ பயன்படுத்தவும்...
பின்னர் Ctrl + D ஐ கிளிக் பண்ணுவதன் மூலமாக Deselect பண்ணவும்.


















அடுத்து...
Edit -> Transform ->Warp போய் கிளிக் பண்ணவும்...
இனி நீங்கள் உங்களுக்குத்தேவையான மாதிரி வடிவத்தை அமைத்துக்கொள்ளவும்.





















இறுதியில் உங்களுக்குத்தேவையான மாதிரி மேலதிக டிஸைன்களைப்போட்டுக்கொள்ளுங்கள்...






















--------------------------------------------------------------------------------------



2 comments:

  1. வாவ் அற்புதம். இதுவரை Third Party Tools கொண்டுதான் செய்ய முடியும் என நினைத்திருந்தேன். இவ்வளவு எளிமையான வழி இருக்கிறதா? மிக்க நன்றி.

    இதுபோல் நிறைய எதிர்பார்த்திருக்கிறேன்

    அன்புடன்
    கொல்வின்
    இலங்கை

    ReplyDelete
  2. நன்றி...colvin...
    இன்னும் எழுத ட்ரை பண்ணுகிறேன்...
    ( எந்த படில இருந்து ஆரம்பிக்கிறது என்பதுதான் கடினமாக உள்ளது.)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected