Total Pageviews

Monday 29 March 2010

எதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)


நோஸ்ராடாமஸ் நாளைய உலகம்.


-------------------------------------------------------------------------------
இது நொஸ்ராடாமஸ் தொடர்பான நான்காம் பதிவு...
நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகின்றேன்..
-------------------------------------------------------------------------------
போன பதிவில் போட்ட இப்படத்தின் விளக்கத்தை இன்று பார்ப்போம்...

இப் படத்தில் ஒரு சக்கரம் சுலற்றப்படுவது போல் காட்டப்பட்டுள்ளது...
இது 3ம் உலக யுத்தத்தின் பின்னர், நாடுகளின் நிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்களாக கருதப்படுகின்றது.
இப்படத்தில்...
கீழ் புறத்தில்... ஒரு கிரீடம் கை நழுவி விழுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதனருகிலேயே... கழுகு ஒன்றின் உருவமும் வரையப்பட்டுள்ளது.
இப்படமானது... அமெரிக்காவின் வீழ்ச்சியை குறிப்பதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ட்ராகன் போன்ற உரு மேல் நோக்கி போவது சீனாவின் நிலையை காட்டுகிறது என கருதப்படுகிறது.
மேலும்... சக்கரத்தின் மேலுள்ள கடிகாரம் ( முன்னைய காலங்களில் மணல் மூலம் நேரத்தை கணிக்க பயண்பட்ட கடிகாரம்) இது காலத்தால் ஏற்படப்போகும் மாற்றம் என்பதை குறிக்கிறது. அடுத்து... வாணில் இருந்து வரும் கையே இச் சக்கரத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றது. இது எல்லாம் இறைவனின் செயல் என்பதை குறிப்பதாகும். ( நொஸ்ராடாமஸ் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. )

இப்படத்திலுள்ள ஏனைய உருக்களுக்கான விளக்கம் இன்னமும் தெளிவாக(??!!) விளக்கப்படவில்லை.

நொஸ்ராடாமஸின் நான்கு வரி குறிப்புக்கள் பலவற்றில் இந்த மாற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது...
பக்கத்து பக்கத்து நாடுகளினால் ஏற்படப்போகும்... 3 ம் உலக யுத்தத்தில்... பிரான்ஸ், இத்தாலி, பிறிட்டன் போன்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வியை சந்திக்கும். மொத்த ஈரோப்பே கஷ்டங்களுக்கு உள்ளாகும். அதே வேளை இதை சாதகமாக பயண்படுத்தி ஏஸியா, அஃப்ரிக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த நாடுகள் முன்னேற்றமடையும்.இன்று எவ்வாறு ஈரோப் இருக்கிறதோ... அவ்வாறானதொரு நிலையை ஏஸியா அடையும். மக்களின் வாழ்க்கைதரம் முற்றாக மாறிவிடும். எனும் பொருள் பட கூறியுள்ளாராம்.

இனி வரப்போகும் இந்திய ஜெனரேஷன்... அவர்களின் பெற்றோர் நினைச்சு பார்க்காத அளவுக்கு நுட்பம் வாய்ந்தவர்களாக உருவாகுவார்கள்... எனவும் கூறப்பட்டுள்ளதாம்.
2027ம் ஆண்டில்... உலகின் முதல் நிலை வல்லரசாக இந்தியா, சீனா திகழும் என கூறப்பட்டுள்ளதாம்.
-----------------------------




















இந்த படமும் 3 ம் உலகயுத்தத்தினால் ஏற்பட போகும் பேரவலத்தையே குறிக்கின்றது.
இந்த பேரழிவால் பிரபஞ்சத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தை குறிக்கிறது. ( கோஷ் தியரிப்படி/ பட்டர் ஃப்லை இஃபக்ட் படி).

-----------------------------
இது பழைய நிகழ்ச்சி சம்பந்தமான படம்....





பிரான்ஸிப்புரட்சியின் போது... 16 லூயி (லூயி ஒகுஸ்ட்த்) சிரச்சேதம் செய்யப்பட்டதை குறிக்கின்றது.



-------------------------------------------------------------------------------
அடுத்து...
2012 பற்றிய நொஸ்ராடாமஸின் குறிப்புக்களை...
அல்லது...
உலக முடிவு பற்றிய குறிப்புக்களை பார்ப்போம்...
-------------------------------------------------------------------------------

12 comments:

  1. Nice work!
    - Selva

    ReplyDelete
  2. ahh... okay...
    tnx... karthi...

    ReplyDelete
  3. mm.........unmayava super...thodarunal.

    ReplyDelete
  4. mmm...nambiran :P
    tnx Thara...

    ReplyDelete
  5. நல்லா விளக்கிருக்கீங்க.

    ReplyDelete
  6. supera irukku..

    ReplyDelete
  7. super sir,fore more news send the email id sir VMUTHURAMBSC@GMAIL.COM plzzzzzzzzzz sir

    ReplyDelete
  8. great work but pls define every thing broadly...
    i read nastratomus book 5 years before...
    but your info are very nice and interesting

    ReplyDelete
  9. We can get further details in English sites by searching in google as "Great genius prophecy" etc.
    Example sites:
    http://www.faqs.org/faqs/nostradamus/part7/#b
    http://www.scribd.com/doc/64100981/The-Great-Genius-of-Nostradamus-Prophecy-Teachings-by-Ronald-Ritter

    "Numerous authors, thinkers and amateurs have delved into the details of these quatrains, sifting for some clue to the unraveling of critical future events and personalities such as World War III, the Antichrist, changes in world politics and global catastrophes. However the prophecy that is most spectacular and has the potential for maximum benefit to humanity is the prophecy of the Great Genius.
    There is considerable agreement that a great scholar will emerge from the land bounded by three seas. He will be well versed in the scriptures and science and Thursday will be holy to him (cI-50). He will uproot fanaticism and establish his spiritual philosophy (cIII-95). This quite obviously indicates that the said scholar will be a Hindu from India . Contrary to some opinions, He will not be a military general. His conquests will not be military conquests but they will be philosophical conquests—spiritual conquests. With His compelling philosophy He will demolish all fanaticism, rigidity and misinterpreted twists in all religions. A significantly noteworthy point is that He will not only correlate all the world religions, but He will also correlate science and spirituality and establish a universal spiritual philosophy (cVII-14).

    நோஸ்ராடாமஸின் கணிப்பின் படி "கடலின் பெயரை கொண்ட தேசத்திலிருந்து (சில இணைய தளஙளில் மூன்று கடலால் சூழப்பட்ட தேசத்திலிருந்து என்றும் உள்ளது.), வியாழக்கிழமையை புனித நாளாக கொண்ட ஒரு வீரன் உலகை வெற்றி கொள்வான்.ஆசியா முழுதும் அவருக்கு பணியும். அவர் மதங்களையும், அறிவியலையும் ஒருங்கிணைப்பார். அவருடைய வெற்றி ராணுவ ரீதியிலான வெற்றியாக இருக்காது. மாறாக ஆன்மிக வெற்றியாக இருக்கும். அடக்கு முறையால் அல்லாமல் அறிவாலும் அன்பாலும் ஆளுமை புரிவார். எல்லோரையும் ஆன்மீகத்தை உணர வைப்பார். அக உலகுக்கும். இவ்வுலகுக்கும் உள்ள உறவை உணர வைப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    இதில் கடலின் பெயரை கொண்ட தேசம் இந்தியா ஆகும். வியாழ கிழமையை புனித நாளாக கொண்ட மதம் இந்து மதம்.

    சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்ட "எதிர்காலத்தில் தமிழகத்திலிருந்து தோன்ற போகும் உலகத்தையே மூழ்கடிக்க போகிற ஆன்மிக பேரலை" இதுதானோ?!!


    மேலும், நோஸ்ராடாமஸ், "போப் ரோம் நகரை விட்டு வெளியேருவார். ப்ரிட்டன் கிருத்துவ சமயத்தை விட்டு உலகின் பழைய சமயத்தை ஏற்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected