Total Pageviews

Thursday 30 December 2010

2011 சிரித்துக்கொண்டே தொடங்கட்டும்... :D ( நகைச்சுவை + படங்கள் )

-------------------------------------------------------------------------------------------
நான் வாசித்து நினைவில் நின்ற சிலதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

-------------------------------------------------------------------------------------------
வீடு...

அதிகாலை 8 மணிக்கு தாத்தா எழும்பினார்... பக்கத்தில் பாட்டி டீ போடாமல் இருப்பதைக்கண்டு கடுப்பாகி போனார் தாத்தா...
தாத்தா : என்னடி... இன்னும் டீ போடாமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?
பாட்டி : பால் முடின்சு போச்சு... வாங்க மறந்திட்டன் அதுதான்...
தாத்தா : ம்ம்ம்... நேற்றே சொல்லி இருக்கலாம்ல... காலைல அலைய விடுறாள்... இரு போய் வாங்கிட்டு வாறன்...

காரையும் எடுத்துக்கொண்டு சுப்பர் மார்கெட்டுக்கு கிளம்புகிறார்.

வாடா மாப்பிள... ( மொபைல் ட்றிங்கிங்... )
தாத்தா : என்னடி... ஏன் இப்போ கோல் பண்ணுற... வேற என்ன வேனும்?
பாட்டி : இல்லடா... இப்போதான் அலேர்ட் நியூஸ் பார்த்தன்... நீ போற றோட்ல... ஒருத்தன் றோங் ஸைட்டா ஸ்பீட்டா ட்ரைவ் பண்ணுறானாம்... பார்த்துப்போ...
தாத்தா : ஹீ...ஹீ... பொய்க்குடி.. நம்பாத... ஒருத்தன் இல்லை... எல்லாருமே அப்படி றோங் ஸைட்டாத்தான் வந்துகிட்டு இருக்காங்க....
-------------------------------------------------------------------------------------------
ஆர்ட் மியூஸியம்...

பல கலைப்படைப்புக்களை கணவனும் மனைவியும் ரசித்துப்பார்த்துக்கொண்டு சென்றார்கள்...
ஒரு மூலையில்.. இலைகளால் அலங்கரிக்கப்பட்ட பெண்ணின் ஓவியம் வைக்கப்பட்டிருந்தது....
மனைவி : என்னங்க... ஏன் இவளவு நேரமா இந்த ஓவியத்தையே பார்த்திட்டு இருக்கிங்க?
கணவன் : பாரேன்... எவளவு அழகா இருகு என்டு...
மனைவி : சரி சரி... இலையுதிர்காலம் வர இன்னும் நாளிருக்கு... வாங்க போகலாம்...

-------------------------------------------------------------------------------------------
ஸ்கூல்...

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்... :P
-------------------------------------------------------------------------------------------

X : 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர் என்பது!!...
-------------------------------------------------------------------------------------------

ஸ்கூல் லைஃப் எக்ஷாம்....

1 - 3 ம் வகுப்பு...
மாணவன் : எக்ஷாம்காக எல்லாமே படிச்சாச்சு... :)

4 - 6 ம் வகுப்பு...
மாணவன் : அந்த ஒரு கேள்வி மட்டும் கஷ்டம்... அத நான் படிக்கவே இல்லை... :/

6 - 8 ம் வகுப்பு...
மாணவன் : முக்கியமான கேள்விகளை மட்டும் படிச்சிட்டு வந்தன்... ஹீ ஹீ... :D

8 - 10 ம் வகுப்பு...
மாணவன் : 4 சப்டர்ஸ் மட்டும் போதும்... ^_^ :D

அட்வான்ஸ் லெவல்...
மாணவன் : எக்ஷாம்கு பிட் ரெடி பண்ணியாச்சு... ஹீ ஹீ... :D

யூனிவர்ஷிட்டி...
மாணவன் : என்னாதூதூ.. நாளைக்கு எக்ஷாமாமாமா :O

-------------------------------------------------------------------------------------------
உன்னைப் பார்க்க வேண்டும், 
பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் 
மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன் 
என்று சொல்கிறார் காவல்காரர்!

-------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------

6 comments:

  1. நல்ல நகைச்சுவை... ரொம்ப ரசித்தென்

    ReplyDelete
  2. பாடல் அருமை ரசித்தேன்!!!

    ReplyDelete
  3. நகைச்சுவைகள் நன்றாக உள்ளது
    சில இடங்களில் தமிழ் படிப்பதற்கு கடினமாக உள்ளது அதை சரிசெய்து எளிமையாக தாருங்கள்.. புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நன்றி...Rajeevan :)

    நன்றி...டி.சாய் :)
    எனது நண்பர்களின் முதல் வெளியீடு இந்தப்பாடல்.

    நன்றி...சண்முககுமார் :)
    படிச்சாச்சு... 4 அடி சாமியார் சம்பவம் வியப்பு.

    நன்றி...சௌந்தரபாண்டியன் :)
    அவ்... ஆம், இப்போதுதான் பார்த்தேன்... ஏற்கனவேயும் (பழைய போஸ்ட்) ஒருவர் இதே கருத்தைக்கூறியுள்ளார். இனி திருத்துகிறேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected