Total Pageviews

Monday, 11 October 2010

ஸ்....ஸபா.... இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா??? :'(

டி.ஆர் VS விஜய டி.ஆர்
------------------------------------------------------------------------------------------
டி.ராஜேந்தர்....
பொதுவாக இதை வாசிக்கும் அனைவருக்குமே தெரியும் அவரைப்பற்றி.
பின்புலம் எதுவுமே இன்றி... தனது தனித்திறமை மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்து தனி இடம் பிடித்தவர்.
அடுக்கு மொழிவசனங்களாலும்...  சினிமா சார்ந்த பல கலைகளை ஒரே ஆளாக நின்று கவனிக்கத்தக்கவராகையால்  அட்டவதானியாகவும்... மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுக்கொண்ட திறமை மிக்க தன்னம்பிக்கை கலைஞர்.
------------------------------------------------------------------------------------------
விஜய டி.ராஜேந்தர்...
டி.ராஜேந்தர் என்று தெரியாவிட்டாலும்... விஜய டி.ராஜேந்தர் என்றால்... எல்லோருக்கும் இப்போது தெரியும்.
வடிவேல்... விவேக் என்னதான் ஜோக் பண்ணினாலும்... அதெல்லாம் படத்தோடதான்... இவர்தான் நேரடியாக ரியல் டைம் ஜோக் கொடுக்கும் ஒரே ஒரு சினிமா நட்சத்திரம். ( ஒரே ஒரு தமிழர் என்று சொல்லேலாது... இவரை விட அரசியல்ல செமெ கொமெடி பீஸிங்க எல்லாம் இருக்குங்க... :) )

இப்போது... உதாரணத்துக்கு... நம்மட விஜய டி.ராஜேந்தர்ட... அட்ட காசங்களை அல்லது... சாகாசங்களை பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------
இப்படி கனக்க வீடியோஸ் இருக்கு... யூ டியூப்பில் டி.ராஜேந்தர்  என்டு அடித்தால் எல்லாமே வருது.
------------------------------------------------------------------------------------------

இதெல்லாம்... பார்க்கும் போது.. உண்மையிலேயே... இவரை மதிப்பதா அல்லது... அழுவதா என்று தெரியவில்லை.
தனக்கென தனித்துவமான மரியாதையை கட்டிப்பேணி வந்தவர்... ஏன் இன்று இந்தளவுக்கு... கிட்டத்தட்ட சுய சிந்தனையில்லாதவர் போன்று நடந்து கொள்கின்றார்.
தன்னை தனித்துவமானவன் என்று காட்டிக்கொள்வதற்காகவா???? ஓவர் தன்னம்பிக்கையா???

எது எப்படி இருந்தாலும்... இவரின் இந்த செய்கைகள் அவரது... ரசிகர் வட்டத்தை நிச்சயம் பாதிக்கும்....
இவரது ரசிகரும்... ரசிகரில்லாதவரும் பக்கத்திலிருந்து இந்த வீடியோக்காட்சிகளைப்பார்க்கும் போது... "இப்படியான ஆளுக்கா நீ ரசிகனா இருக்காய்??" என்ற கேள்வி கட்டாயம் வரும்...
உண்மையான ரசிகர் வெக்கித்தலை குனிய வேண்டியதுதான் உண்மை. ( வெட்டி வாதமெல்லாம் இந்த காட்சிகளை நியாயப்படுத்த முடியாது.)
------------------------------------------------------------------------------------------
இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்??? எனக்கு இப்போ தெரின்சாகனும்... :D :P
------------------------------------------------------------------------------------------

7 comments:

 1. பிழைத்து போகட்டும் விட்டுங்க ,இவரு பண்ற
  கன்றாவியை யாருதான் பாக்குறா ,ஆனா மொழி
  உணர்வு உள்ளவர் ,அதற்காக மன்னிப்போம் .

  ReplyDelete
 2. இவரு மார்கெட் போன செல்லாக் காசு. அரசியலிலும் பெரிய மாற்றம் கொண்டு வரக்கூடியவர் அல்ல. என்னவோ ஆயிடிச்சு. உளரிக்கிட்டு இருக்காரு. கண்டுக்காதீங்க‌ பாஸ்.

  ReplyDelete
 3. கரடிக்குட்டி ... முதலாவது குரலுக்கு பத்து நிமிஷம் விளக்கம் சொன்னது இது தான் ..

  ReplyDelete
 4. மன்னிக்கணும் ..*** குறளுக்கு

  ReplyDelete
 5. நன்றி Subra...
  அதுவும் சரிதான்...:)

  நன்றி Jayadeva...
  ஹீ..ஹீ... இதுட தொல்லைதாங்க முடியல தல... அதுதான் இப்படி போட வேண்டியதாகிட்டுது... :D

  நன்றி S.Sudhrshan...
  ஹீ...ஹீ... ஷிட் அந்த லிங்கை இணைக்காம விட்டுட்டனே...
  இணைத்திருந்தா திருக்குறளும் வெறுத்திருக்கும்... :D

  ReplyDelete
 6. ஐயோ பிழைச்சி போகட்டும் விடுங்க தலைவா..........

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails