Total Pageviews

Tuesday, 12 October 2010

சுப்பர் (ஃபோட்டோஷொப்) 3டி டெக்ஷ்ட் சொஃப்ட்வெயார்... + Photoshop CS5 Portable

------------------------------------------------------------------------------------------
நீண்ட நாளாகவே...  எனக்கு ஃபோட்டோஷொப்பில் 3டி லெட்டேர்ஸ் செய்வது கடினமானதாக இருந்தது. நோர்மலா, ஃபோட்டோஷொபில் 3டி லெட்டேர்ஸ் செய்வதற்கு கட்டாயம்... இலஸ்ரேட்டரின் உதவி தேவைப்படுகிறது. காரணம்... அதில் தான் எழுத்தை தடிமமாக்கி... 3டி திசைகளில் மாற்ற‌முடியும். பின்னர், அதை பி.என்.ஜி ஃபைலாக ஃபோட்டோஷொப் கொண்டு வர வேண்டும். இந்தப்படி முறை எனக்கு கொஞ்சம் கஷ்டமானதாக இருந்தது.

அதற்காக... இணையத்தில் தேடிய போது... ஒரு நல்ல ஷொஃப்ட் வெயார்... கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

------------------------------------------------------------------------------------------

இந்த லிங்கை கிளிக் பண்ணி டவுண்லோட் பண்ணவும். வெறும் 12 தான்.

பின்னர்... ஃபைல்லை... எக்ரக்ட் பண்ணவும். இன்ஸ்ரோல் பண்ணி ரன் பண்ணவும்.
ரன் பண்ணும் போது... டெக்ஸின் நடுவே... எழுத்துக்கள் இருக்கும். அதற்கு... டவுண் லோட் பண்ணி எக்ரக்ட் பண்ணிய ஃபோல்டருக்குள் இருக்கும் கீயன் ஃபைலை ரன் பண்ணி... சீரியல் நம்பரை கொப்பி பண்ணவும்.
பின்னர்.... இயங்கி கொண்டிருக்கும்... சொஃப்ட்வெயாரினுள் சென்று... ஹெல்ப் ஐ கிளிக் பண்ணவும். அதில் ரெஜிஸ்டர் என்கிறதை கிளிக் பண்ணி... கொப்பி பண்ணிய சீரியலை பேஸ்ட் பண்ணி ஓ.கே பண்ணவும்.

இனி என்ன செய்யனும் என்று பாக்கவே விளங்கும். விரும்பிய ஃபொன்டை... விரும்பியவாறு 3டி ஆக்கி கொள்ளவும். (தடிமமாக்குதல்... திசை செட் பண்ணுதல்...  சைட்டா திருப்புதல்... எல்லாம் செய்யலாம்.)

முக்கியமாக... ட்ரான்ஸ்பரன்ட் என்பதை கிளிக் பண்ணவும். இல்லை என்றால்... வெள்ளை பரவுண் வரும்.
பிறகு... சேவ் பண்ணும் போது.... பி.என்.ஜி யாக சேவ் பண்ணவும்.
பிறகு ஃபோட்டோஷொப்பில்... டிசைன் பண்ணவும்.

http://hotfile.com/dl/66268621/5290755/Insofta.3D.Text.Commander.3.0.2.rar.html
http://shareflare.net/download/4808.40846f05a2193a5a346d70dfbbae8447/Insofta.3D.Text.Commander.3.0.2.rar.html
http://letitbit.net/download/2381.2046e957a43fcf74a7cc380cd4f04e7b/Insofta.3D.Text.Commander.3.0.2.rar.html

நான் பண்ணியது கீளே இருக்கு.


------------------------------------------------------------------------------------------

மேலும்... ஃபோட்டோஷொப் இல்லாதவர்களுக்கு இலகுவாக பயண்படுத்தத்தக்கதாக... போர்ட்டபிள் Photoshop cs5 டவுண்லோட் லிங்கும் இருக்கு. ஆனால்... டொரன்ட் ஃபைல். அனைவருக்கும் டொரன்டில் டவுண்லோட் பண்ணும் முறை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.
http://www.torrentz.com/search?f=Adobe.Photoshop.CS5.Portable    *** 32 Bit /// 122 MB***
http://www.torrentz.com/6ce66fa3b9d0ec908f63abc7e845746112d84663  *** 86,64 BIT/// 388MB***

------------------------------------------------------------------------------------------

6 comments:

  1. நன்றி பிரபு .. தகவலுக்கு ..:)

    ReplyDelete
  2. நன்றி... S.Sutharshan, ARAN & கக்கு மாணிக்கம்... :)

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள்.

    http://www.mxstar.blogspot.com/

    ReplyDelete
  4. Tnx...
    எஸ்.முத்துவேல் :)
    நன்றி...
    AT.Max... உங்களது பதிவுகள்... பிரஜோசனமானவையாக இருக்கிறது... :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected