ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தன்னை வித்தியாசமாகக்காட்ட முனைவார்கள். அப்படி முனைந்த ஒருவர் தன்னை பூனைபோன்று ஆக்கியுள்ளார்.
அமெரிக்காவைச்சேர்ந்த பூனை மனிதர் என அழைக்கப்படும் டெனிஸ் அன்வர் என்பவரையே கீழே வீடியோவில் நீங்கள் பார்க்கிறீர்கள்.
14 சத்திர சிகிச்சைகளை முகத்தில் செய்ததன் மூலமாக தனது முகத்தை பூணைக்கு ஒத்த முகமாக மாற்றியுள்ளார்.
சிலிக்கான் சிகிச்சை மூலம் கன்னங்களைக்கூட வீக்கமடையச்செய்து பூனையின் தோற்றத்தை பெற்றுள்ளார்.
இப்படியான செயற்பாடுகள் கூட ஒரு வகை மன நோயின் வெளிப்பாடு என்று மருத்துவர்கள் கூறுகின்றன.
|
Total Pageviews
405,434
Friday, 3 February 2012
14 சத்திரசிகிச்சை மூலம் வித்தியாசமாக மாறிய பூனை மனிதன்! (வீடியோ-)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment