Total Pageviews

Saturday, 13 August 2011

சுப்பர் படங்கள் : ( ஃபோட்டோஷொப் ) :D


ஒண்டுக்க ஒண்டு என்று இதைத்தான் சொல்வாங்க...


வீட்டுக்க வந்தாத்தான்பா நிம்மபதியா சுய உருவத்தில இருக்கலாம்...


கோலா ஃபான்ஸ்னா இப்படித்தான்... சுத்தி சுத்தி எலாம் குடிப்பம்ல...


நல்ல ஐடியாவா இருக்கே அட்வைஸ் பண்ணிற பெருசுங்கள்கு...:P


கதவு போச்சே...


யூஸ் பண்ண வேண்டிய நேரத்தில யூஸ் பண்ணாட்டி இப்படித்தான் ஆகும் :P


ஒன்லைன சும்மா இருக்காம எல்லா இடத்திலையும் அட்ரஸ் கொடுத்தா இப்படித்தானாகும்...


நார்னியா...


கடுப்புனா இப்படியும் காட்டலாம்...


பெண்ணடிமை :P






நான் இணைய்த்தில் ரசித்த ஃபோட்டோஷொப் படங்கள்.... நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.. :)

4 comments:

  1. நல்ல பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமையான படங்கள்.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  3. நன்றி...நிலாரசிகன் :)

    நன்றி...வேலன்:)
    உங்கள் ரியூட்டோரியல்களை பார்வை இடுபவர்களில் நாணும் ஒருவன் :)

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails