அவர்களின் பிரச்சனைக்கு ஒரு சிறிய தீர்வாக இந்த பதிவை இடுகிறேன்.
-----------------------------------------------------------------------------------
1) முதலில் கைத்தொலை பேசியில் "miniOpera (மினி ஒபேரா" இணைய உலாவியை நிறுவிக்கொள்ள வேண்டும்.
அது சாதாரணமாக இணைய வசதி உள்ள அனைத்து கைத்தொலைபேசியின் அடிப்படை உலாவியின் உதவியுடனேயே.. தேடி நிறுவ முடியும்.
அல்லது...
இந்த லிங்கிற்கு சென்று தரவிறக்கி இன்ஸ்ரோல் பண்ணிக்கொள்ளவும்.
2) இன்ஸ்ரோல் பண்ணிய பின்னர்...
கைத்தொலை பேசியில் ஒபேரா உலாவியை (Opera browser) இயக்கிக்கொள்ளவும்.
3) பின்னர், சேர்ச் பாரில்...
"about:config" என்ட டைப் செய்து என்டர் / சேர்ச் பண்ணவும்...
அது "Power-User Settings" பக்கத்திற்கு செல்லும்.
4) அங்கே... "Use bitmap fonts for complex scripts" ஐ தெரிவு செய்து "No" இற்கு பதிலாக "Yes" ஐ மாற்றவும்.
பின்னர கீழே இருக்கும் "Save" ஐ அழுத்தி பதிந்து கொள்ளவும்.
இனி உங்களால், தமிழ் எழுத்துக்களை பார்வையிட முடியும். :)
( கச்சிதமானதாக இல்லாவிடினும்... வாசிக்க கூடியவகையுல் அமைந்திருக்கும். :) )
-----------------------------------------------------------------------------------
பதிவு பயணுள்ளது என்றால் வோட் போடவும்.
இது போன்ற வேறு பதிவு எதாவது தேவைப்படின் கொமென்டில் குறிப்பிடவும்.
-----------------------------------------------------------------------------------
தமிழில் அனைத்து அறிவியல், கல்வித்தகவல்களை தருவதற்கான நாம் முயன்றுகொண்டு இருக்கிறோம்...
ஆர்வம் உள்ளவர்கள் எம்முடன் இணைந்து செயலாற்ற முடியும். :)
எமது இணையத்தள திட்டங்கள் பிடித்திருந்து எம்மை உலகறிய செய்ய நினைப்பவர்கள்... உங்கள் தளங்கள்/ புளொக்கில்..; இந்த HTML கோட்களை களை உபயோகிக்க எம்மைத்தொடர்பு கொள்ளவும் :)
இந்த பதிவு பலமுறை பல இணையதளங்களில் பதிவாகிவிட்டது நண்பரே
ReplyDeleteநன்றி.... saravananfilm:)
ReplyDeleteநன்றி... ஆர்.கே.சதீஷ்குமார் :)
அவ், நினைத்தேன்... இந்த பதிவு இடாமல் எப்படி இருப்பார்கள் என்று... எனினும் தமிழில் தேடும் போது இப்படிப்பதிவு தெரியவில்லை... ஆங்கிலத்தில் வாசித்துத்தான் தெரிந்துகொண்டேன்... அதுதான்.. உடனே பதிவிட்டேன் :)