போர்ட்டபில் சொஃப்ட் வெயார்களை பொதுவாக அனைவருமே விரும்புவார்கள்...
காரணம்... கணனியில் இன்ஸ்ரோல் பண்ணத்தேவையில்லை... சாதாரணமான ஃபைலின் அளவுடன் ஒப்பிடுகையில் சிறிய அளவிலானதாக இருக்கும்.
யு.எஸ்.பி ட்ரைவ்களில் எடுத்துச்சென்று... தேவையான கணனிகளில்... இரண்டு கிளிக்களுடனேயே... வேலையை ஆரம்பிக்கலாம்.... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.
இங்கு அப்படி அடிக்கடி பயண்படத்தக்க... 3 போர்ட்டபிள் மென்பொருட்களை தந்துள்ளேன்... இலவசமாக டவுண்லோட் பண்ணக்கூடியவை....
-------------------------------------------------------------------------------------------
Skype 4.2.0.187 Final Multilanguage Portable
பொதுவாக அனைவருமே... வீடியோ, ஓடியோ சட்டுக்கு பயண்படுத்தும்... ஸ்கைப்பின் போர்ட்டபிள் மென்பொருள் இது... இது... சாதாரணமாக ஸ்கைப்பில் செய்யத்தக்க அனைத்தையும்... இந்த போர்ட்டபிள்ளையும் வெறும் இரண்டு கிளிக்களுடனேயே செய்ய முடியும்.
டவுண்லோட் பண்ண...
இதை கிளிக் பண்ணவும்...
-------------------------------------------------------------------------------------------
SPlayer 3.6 Build 1543 Portable
இந்த மென்பொருள் பலருக்கு பயண்படும் என நினைக்கிறேன்...
பொதுவாக... நாம் வேறு கணனிகளில் வீடியோக்களை ரன் பண்ணும் போது... அந்த கணனிகளில் நிறுவப்பட்ட மென்பொருட்கள்... எமது வீடியோ ஃபோர்மேட்டுக்கு ஒத்துவராமல் போவதுண்டு... அதற்கு தீர்வாக இந்த மென்பொருள் அமைந்துள்ளது. இதுவும் போர்ட்டபிள்தான்...
அனைத்து பிரபலமான வீடுயோ ஃபோர்மேட்களுடன்... + இவையும் இயங்கும்.
டவுண்லோட் பண்ண...
இதை கிளிக் பண்ணவும்...
Portable SuperEasy Video Converter 1.59
இந்த மென் பொருள்... ஏனைய கென்வேர்ட்டர்களில் இல்லாத சில வீடியோ ஃபொமேர்ட்களை கென்வேர்ட் பண்ண உதவுகிறது...
டவுண்லோட் பண்ண...
இதை கிளிக் பண்ணவும்...
Portable WebCamMax 7.1.8.2
இந்த மென்பொருள்... பிரஜோசனமானதல்ல... சும்மா ஃபன்கு பயண்படுத்தலாம்...
வீடியோ சட்களின் போது... எமது வீடியோவில்... சில இஃபக்ட்களைப்போடுவதற்கு பயண்படும்... :)
டவுண்லோட் பண்ண...
இதை கிளிக் பண்ணவும்...
-------------------------------------------------------------------------------------------
பயனுல்ல மென்பொருல் தகவலுகு நன்றி
ReplyDeleteநன்றி.. Tamilselvan .. :)
ReplyDelete