ஒரு இடைவெளியின் பின்னர் மீண்டும் பதிவிடுகிறேன்...
இன்று... 3 இலவச மென்பொருட்களைப்பற்றி பார்ப்போம்...
-------------------------------------------------------------------------------------------
Wondershare.Flash.Gallery.Factory.Deluxe.5.1.0.5
நீண்ட நாட்களாக நான் தொழைத்துவிட்டு தேடிய... மென்பொருள் தற்போது கிடைத்திருக்கிறது.
எம்மைப்போன்ற புளொக்கர்ஸ்கு இலகுவாக அனிமேஷன்களை செய்துகொள்ளலாம்... ஃபிலாஸ் போன்று ஸ்கிறிப்ட் அடிக்கவேண்டிய அவசியமில்லாமல்... அதில் செய்யத்தக்க அதே அனிமேஷன்களை செய்ய முடியும்.
வெப்சைட், மைஃஸ்பேஸ்.... இற்கும் சிறந்தது...
அளவு 38 தான்....
டவுண்லோட் பண்ண...
இதை....
அல்லது இதை....
அல்லது இதை....
அல்லது இதை....
கிளிக் பண்ணவும்....
-------------------------------------------------------------------------------------------
Clone2Go.Video.Converter.Pro.1.9.2-GAOTD
இது வீடியோ கென்வேட்டர்.... நான் பாவித்து பார்க்கல... விரும்பினா யூஸ் பண்ணுங்க... நல்லது என்று ஃப்ரென்ட்ஸ் சொன்னது....
சப்போட் பண்ணக்கூடிய ஃபோர்மேட்கள் :
அளவு 16 தான்....
டவுண்லோட் பண்ண...
இதை....
அல்லது இதை....
கிளிக் பண்ணவும்....
-------------------------------------------------------------------------------------------
அழகான தீம்... விண்டோஸ் 7 இக்கு மட்டும்...
அளவு 6 தான்....
டவுண்லோட் பண்ண...
இதை....
கிளிக் பண்ணவும்....
-------------------------------------------------------------------------------------------
theem superb.. but i cnt download...
ReplyDeleteஉங்களது பகிர்வு அருமை..
ReplyDeleteஅந்த விண்டோஸ் தீமை டவுன்லோட் பண்ண முடியலங்க.. வேற லிங்க் தரமுடியுமா..
நேரமிருக்கும்போது எனது வலைப்பதிவையும் பாருங்கள்..
http://abdulkadher.blogspot.com/
பதிவு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.................
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி
ReplyDeletehttp://athiradenews.blogspot.com/2010/08/3.html
ReplyDelete3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்
அனைவருக்கும் நன்றி... (லேட்டுகு மன்னிக்கவும்...)
ReplyDeleteஆ... ம்ம்ம்... அந்த லிங் புளொக்காகிட்டுது... வேற ட்ரைபண்ணுறேன்... :)