------------------------------------------------------------------------------------------
சின்ன பையன் தனியாக றோட்ல போய்க்கொண்டு இருந்தான்... வீதி ஓரத்தில் ஒரு சிறுமியின் புகைப்படம்... அதை எடுத்து தனது புத்தகத்திற்குள் வைத்துக்கொண்டான்... மெல்லமாக அது காதலாக மலர்ந்தது... படத்தை பார்த்தே காதலிக்க ஆரம்பித்தான்...
காலங்கள் கடந்தன...
திருமணம் முடித்துக்கொண்டான்... சில வருடங்களின் பின்னர்... ஒரு முறை வீட்டை துப்பரவு செய்யும் போது...
மனைவியிடம் அந்த படம் சிக்கியது....
" இந்தப்படம் எப்டி வந்தது? " என்று கேட்டாள்...
" நான் சின்ன வயசில இருந்து இதை வைச்சிருக்றேன்... ஏன்?" என்று திரும்பிக்கேட்டான்...
" இல்லை.. இந்த படத்தை எனக்கு 9 வயதாக இருக்கும் போது தொலைத்து விட்டேன் அது தான்" என்றாள்... :)
------------------------------------------------------------------------------------------
ஒருத்தன் டிவிடி கடையில் பணி புரியும் ஒரு பெண்ணை வன் சைட்டாக லவ் பண்ணினான்...
அவளை பார்ப்பதற்காகவே தினமும் கடைக்கு போய் சிடி வாங்குவதை வளக்கமாக கொண்டிருந்தான்... ஆனால், தான் லவ் பண்ணுவதை சொன்னதே இல்லை...
திடீரென 2 நாட்கள் கடைப்பக்கம் வரவில்லை...
அந்த பெண்... அவனின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது...
இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாக அந்த பையனின் தாய் கூறினார்...
தாயின் அனுமதியுடன்... அவனின் றூமுக்குள் சென்று சீடிகளை திறந்து பார்த்த போது... கடிதங்கள் அப்படியே இருந்தன....
ஆம்... இவளும் காதலித்துள்ளாள்... இந்த பெண் ஒவ்வொரு முறை அவன் சிடி வாங்கும் போதும் தானது லவ்வை அவனுக்கு சிடியினுள் லெட்டர் வைத்து சொல்லியுள்ளாள்...
ஆனால், இறுதிவரை அவன் ஒன்றைக்கூட திறந்து பார்த்திருக்கவில்லை... அவன் சிடி வாங்கியது இவளை சந்திப்பதற்காக மட்டுமே...
------------------------------------------------------------------------------------------
2 1/2 மணித்தியாலங்களில் நாங்கள் செய்யாததை 8 நிமிடத்தில் அவர்கள் செய்துள்ளார்கள்.. :)
------------------------------------------------------------------------------------------
stories are so touching
ReplyDeleteஒன்னு நினைச்சவங்க சேர்ந்த கதை, இன்னொன்று சேர வேண்டியவர்கள் சேராமல் மாய்ந்த கதை !! விந்தை!!
ReplyDeletehi ungalathu pearumi anivaredammum perugatom
ReplyDeleteஇரண்டாவது கதையில் வரும் சம்பவம் இந்த Door to Door ஆங்கிலப்படத்திலும் வரும். தன்னிடம் நாயே இல்லை என்றாலும் அந்த இளைஞனின் வருகைக்காக எண்ணற்ற அளவில் நாய் உணவுகளை வாங்கி வைத்திருப்பதையும், ஒவ்வொரு நாளும் அவன் அவளது வீட்டிற்கு செல்லும் போது எல்லாம் எலுமிச்சை சாரை கொடுக்க முயல்வது, அவன் அதை தவிர்பதும் பார்க்கவே வேதணையாக இருக்கும்.
ReplyDeleteஇந்த கதையை தான் இப்படி அப்படி என்று மலையாளத்திலும் பிறகு தமிழிலும் பேரழகனாக வந்தது.
நன்றி...
ReplyDeleteஅனாமிகா துவாரகன் , Jayadev Das & SPMmobiles (spmmobiles@gmail.com) :)
---------------------------------------
நன்றி... பனிமலர் :)
நீங்கள் சொன்ன படத்தை டவுண்லோட் போட்டாச்சு... பார்க்கனும்... :D
தகவலுக்கு மிக்க நன்றி.. :)
ஆ ...
ReplyDeleteஅந்த video ,,, பலமதங்களுக்கு முன்பு பார்த்து ரசித்த ஒன்று ...பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
http://www.youtube.com/watch?v=uIxtZcSdwkI&feature=related
ReplyDelete720p HD ஆங்கில உப தலைப்புடன்...