Total Pageviews

Monday, 21 December 2009

எழுத்து பிரதி செய்யப்படும் விழைவு. - (ADOBE FLASH ரியூட்டோரியல் 11)


எழுத்து பிரதி செய்யப்படும் விழைவு.

---------------------------------------------------------------------------------------
இப்பகுதியில், நாம் ஒரு இடத்தில் எழுதுவதை இன்னோர் இடத்தில் எவ்வாறு தோன்ற செய்வது என்பதை கற்ப்போம்.


 செய்முறை-1 
தேவையான‌ அளவில் Movie ஐ உருவாக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties -> Size  தேவையான அளவுகளை அமைக்கவும். 












செய்முறை-2

முதலில், Text tool          ஐ  தெரிவு செய்யவும். இப்போது Properties Panel  இல் கீழ் வரும் மாற்றங்கள் காணப்படுவதை அவதானிக்கலாம்.

Line type ஐ  Multiline ஆக மாற்றவும்.


செய்முறை-3

அடுத்து Stage  இல் அதே Text tool ஐ கொண்டு ஒரு box  ஐ வரையவும்.
இப்போது Properties Panel  இல் மேலும்  மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கலாம்.

var இல் name  என type பண்ண‌வும். வேறு பெயர்களையும் type பண்ண‌லாம்.
Var என்பதன் அருகே காணப்படும் Box ஐ Click பண்ணிவிடவும்.




செய்முறை-4

Stage இல் காணப்படும் Input text box ( நாம் உருவாக்கியது ) ஐ Click பண்ணி Copy செய்து Past செய்யவும். பின்னர் Stage இல் Input text box இன் கீழ் வரும்படி ஒழுங்குபடுத்தவும். அடுத்து Properties panel இல்… Text type ஐ  Dynamic Text ஆக மாற்றவும். Var என்பதன் அருகே காணப்படும் Box ஐ Click  எடுக்கவும்.






Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.
---------------------------------------------------------------------------------------
சொன்னது போல் விஷேட பதிவாக இனைக்க முடியவில்லை. ( ரைப்பண்ணியதை காணோம்!) அதனால், இப்பதிவு. நாம் இவளவு நாட்களாக பார்த்த ரியூட்டோரியல்களை கொண்டு உங்களது உறவுகளுக்கு "இகாட்" செய்து அனுப்புங்கள். (இது ப்லாஸ்ஸின் இறுதி ரியூட்டோரியல்) இனி எமது பெயர் எண்களின் அதிஸ்டத்தை பார்ப்போம்!!! (ஒரு நண்பர் தந்தது!)


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected