tag:blogger.com,1999:blog-2606385278112855396.post5942883042516551846..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: 2012!!! உலகஅழிவு!!! எல்லாம் பொய்!!!Valaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-48267471725635275282010-05-08T20:17:04.288+01:002010-05-08T20:17:04.288+01:00நன்றி...chandru2110...
நீங்க சொல்வதும்... ஏற்கக்கூ...நன்றி...chandru2110...
நீங்க சொல்வதும்... ஏற்கக்கூடியதே...

எண்ணங்களின் ஆற்றல்லைப்பற்றி நான் பரிமாணங்கள் தொடரில் எழுதலாம் என்றிருக்கிறேன்... :)Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-87885455876023203582010-05-08T19:26:03.439+01:002010-05-08T19:26:03.439+01:00உலகத்துல இருக்குற எல்லா மக்களுக்கும் உலகம் அழியுறத...உலகத்துல இருக்குற எல்லா மக்களுக்கும் உலகம் அழியுறதை பாக்கணும்ன்னு ஆசை இருக்கு. தான் சாக போறதை பத்தி கவலை இல்லை. அது ஆர்வமோ ஆசையோ , அந்த எண்ணங்களோட ஒரு மித்த ஆற்றல் உலகத்தை அழிக்கும் ஆயுதமாகும்.chandru2110https://www.blogger.com/profile/18218304894278006521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-36006343149448010952010-05-08T19:16:37.174+01:002010-05-08T19:16:37.174+01:00நன்றி...karthik...
நம்ம நித்துவா அவர்... சொல்லவே இ...நன்றி...karthik...
நம்ம நித்துவா அவர்... சொல்லவே இல்ல...

நன்றி...Harini...
அவர் அப்படியேதான் இருப்பார்... நீங்கதான் ஹொஸ்பிடல்ல இருந்து எஸ்கேப்பாய்ட்டிங்க...:P

நன்றி...Anonymous...
நீங்க ஏன் கவலப்படுறிங்க விஜய்... உங்கட பழைய படத்தை... புது டைடிலோட போட்டாலே... ஈ என்று பாக்க நாங்க இருக்கமுள்ள... என்ன நீங்க சேர்ட் இட கலர் ஐ மாத்தி... கெட்டப் சேஞ் பண்ணுறத பாக்கமுடியாம போய்டும்... ஹீ...ஹீ...Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-69045510143197819522010-05-08T12:21:40.196+01:002010-05-08T12:21:40.196+01:00விஜய்: என்னங்ணா இப்பிடிக் கேட்டுபுட்டீங்க? என்னோட ...விஜய்: என்னங்ணா இப்பிடிக் கேட்டுபுட்டீங்க? என்னோட போன பட டைட்டில் வேட்டைக்காரன், இந்த படத்துக்கு சுறா, போன படத்துல அனுஷ்கா ஹீரோயின், சுறாவுல பாத்தா தமன்னா ஹீரோயின், இப்படி எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கு. அதெல்லாம் ஏன் உங்களுக்குத் தெரிய மாட்டேங்குது? இவ்வளவு ஏன், பஞ்ச் டயலாக்கே ரெண்டு படத்துலயும் வேற வேறதான்! நாங்களும் கஷ்டப்பட்டுதாங்க படம் பண்றோம். இதுக்குமேல வித்தியாசமா படம் எடுக்கனும்னா, தலைகீழா கேமராவ வெச்சுதாங்க எடுக்கனும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-8157896462605665372010-05-08T09:45:05.722+01:002010-05-08T09:45:05.722+01:00ஹாய் கார்த்திகேயன் நீ எப்படி இருக்க நான் நல்ல சுகம...ஹாய் கார்த்திகேயன் நீ எப்படி இருக்க நான் நல்ல சுகம்Harininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-60561365560590951972010-05-08T09:22:51.685+01:002010-05-08T09:22:51.685+01:001979 இல் பிறந்தவரின் பெயர் .....நித்தியந்தா சாமீ ...1979 இல் பிறந்தவரின் பெயர் .....நித்தியந்தா சாமீ ....நமது நாட்டின் தென் பகுதி மலை பிரதேசத்தை ஒட்டி 1979 வருடம் பிறக்கும் ஒரு நபர் விருப்பு வெரிப்பின்ரி இருப்பார் .உலகமே அவர் சொல் கேட்கும் அதாவது போர் முடிந்து 2019 இல் உலகமே ஒன்றுபடும் ஒருகுடைன் கீழ் ஆட்சி நடக்கும் என்று இருக்கிறது ... realy mudiyalla ....karthiknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-52996550716067643072010-05-08T08:56:33.692+01:002010-05-08T08:56:33.692+01:00நன்றி...hamaragana
இந்தியாவிலிருக்கும் எனது நண்பர்...நன்றி...hamaragana
இந்தியாவிலிருக்கும் எனது நண்பர் ஒருவரும்... ஏதோ, குகை ஒன்றில் (சித்தர்களால்) எதிர்காலம் கணிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தார். இடம் நினைவிலை. 1979 இல் பிறந்தவரின் பெயர் என்ன?

நன்றி...S.Sudharshan
ஹீ..ஹீ... அழியாது... சும்மா பீதிய கிழப்புறாங்க...
HLC ஐ பற்றி விம்பத்தில எழுதலாமே...

நன்றி...கும்மி
சொன்னமாதிரியே கும்மி அடிச்சுட்டிங்க...
ஆனா, சரியான கும்மிதான். ( இறுதிக்கட்டம் நடக்கட்டுமேன்... அட்லீஸ்ட்... கோஸ்தியடிப்ப்டியாவது... எதாச்சும் நடக்காதா???

ஆம்... இதில அதைப்போட்டதுக்கு காரணம்... எகிப்திய எழுத்துக்கள் அதே கருத்தோட ஒத்துபோகிறதாலதான்... :)

tnx ஷ.மரிக்கார்... ur wlc..

tnx karthi..
intha post chat panna naan podala... :)
ha...ha... mail vantha happy enna... :PValaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-27571188979290610992010-05-08T07:40:05.156+01:002010-05-08T07:40:05.156+01:00hi harani MAIL TO THIS email id alagarkarthikeyan...hi harani MAIL TO THIS email id alagarkarthikeyan007@gmail.com

karthikeyan 6 th std
karthika 4 th stdkarthinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-61055064632269194942010-05-08T00:48:15.573+01:002010-05-08T00:48:15.573+01:00Nice post thank youNice post thank youShafees Marikkarhttps://www.blogger.com/profile/10144535866109547813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-32288072347235836632010-05-07T19:03:29.753+01:002010-05-07T19:03:29.753+01:00தகவல் பிழை: LHC - ல் மார்ச் 30, 2010 அன்று மோதல் ஏ...தகவல் பிழை: LHC - ல் மார்ச் 30, 2010 அன்று மோதல் ஏற்படுத்தப்பட்டது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஒரு கசிவு ஏற்பட்டது. ஆனால் அது சரி செய்யப்பட்டு, மோதல் ஏற்படுத்தப்பட்டு அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மனித குலம் தோன்றிய காலம் முதல் பல்வேறு சமயங்களில், உலகம் அழியப்போகிறது என்று எண்ணி வந்தனர். அதற்கேற்றாற்போல், அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களை வைத்து பல கற்பனைகளையும் அள்ளிவிட்டனர். 2000 -ஆம் வருடம் உலகம் அழிந்துவிடும் என்று சிலர் கூறிக்கொண்டிருந்தபோது, பாக்யா வார இதழ் Y2K பிரச்னையால் உலகம் அழிந்துவிடும் என்று ஒரு கட்டுரை எழுதியது. (2000 -ஆம் வருடம் பிறக்கும்போது Y2K பிரச்சனையால், அணு உலைகளை, ஏவுகணைகளை இயக்கும் கணினிகள் செயல் இழக்கும். அதனால், உலகில் உள்ள அனைத்து அணு உலைகளும் வெடித்துச் சிதறும்; ஏவுகணைகள் சீறிப்பாயும்; உலகம் அழியும் என்று எழுதினார்கள்.)

அதுபோல், யூகங்களின் அடிப்படையில் 2012 மாட்டிக்கொண்டு முழிக்கிறது. நாஸ்ட்ரடாமசின் பாடல்கள் எந்த அடிப்படையில் அமையப்பெற்றுள்ளன என்பது தெரிந்தும், ஒவ்வொரு செயலுக்கும் அவரது பாடலை இழுப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகின்றது.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-65299587728040444592010-05-07T16:08:37.539+01:002010-05-07T16:08:37.539+01:00சுவாரசியமான பதிவு .வழக்கம் போல இந்த குட்டையும் க...சுவாரசியமான பதிவு .வழக்கம் போல இந்த குட்டையும் குழப்பியாச்சா ? என்ன நடந்தாலும் சரி அழியக்கூடாது . அழியும் எண்டா இப்பவே சொல்லீடுன்கப்பா .சுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-33629300629204294102010-05-07T14:49:51.295+01:002010-05-07T14:49:51.295+01:00அன்புடன் நண்பருக்கு வணக்கம்,உலக முழுக்க இது போன்ற ...அன்புடன் நண்பருக்கு வணக்கம்,உலக முழுக்க இது போன்ற கருத்துக்கள் உள்ளன..நமது முன்னோர்களும் நமது நாட்டின் தென் பகுதி மலை பிரதேசத்தை ஒட்டி 1979 வருடம் பிறக்கும் ஒரு நபர் விருப்பு வெரிப்பின்ரி இருப்பார் .உலகமே அவர் சொல் கேட்கும் அதாவது போர் முடிந்து 2019 இல் உலகமே ஒன்றுபடும் ஒருகுடைன் கீழ் ஆட்சி நடக்கும் என்று இருக்கிறது ...எதோ ஒரு நூலில் படித்த ஞாபகம் சரியான சான்று இல்லை ஆனால் அதில் கூறப்பட்டுள்ள பலவிஷயங்கள் நடந்துள்ளன..இரண்டு வயது குழந்தை கர்ப்பம் தரிக்கும் என அதில் உள்ளது ... தாயாரின் வயற்றில் உள்ளே இருக்கும் போது ஒரு முட்டை கருவாக உருவாகி அது அந்த குழந்தை வயற்றில் தங்கி இருந்தது என மருத்துவம் கூறியுள்ளது இதில் விசேடம் ...இந்தியாவின் பெயர் மாறும் அதுவே எல்லா நாடுகளையும் ஜனநாயக ஆட்சி செயும் ....பொறுத்திருந்து பார்ப்போம்!!!!hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-58609776235715666512010-05-07T13:41:17.547+01:002010-05-07T13:41:17.547+01:00நன்றி... Harini & HLJ...
try pannuran...
---...நன்றி... Harini & HLJ...
try pannuran...

நன்றி... கஜன் & lishanthmithra...
அது தான் அழியமாட்டுதில்ல... :(---> :)

நன்றி... KARTHI...(Harini)
இதெல்லாம் ஓவரா இல்லையா? Blog la chat ஆ? :@

நன்றி...Sundar & ராஜேஷ்...

நன்றி...செந்தாரப்பட்டி பெத்துசாமி...
நீங்க சொல்வது சரிதான்...ஆற்றலை ஆக்ககோ அழிக்கவோ முடியாது...
நான் முக்கியமாக குறிப்பிட்டது இயற்கை சமனிலை மாறிவருகிறதே அதைதான். :)

டவுட்...
ஒவ்வொருவருக்கும் தேவையான சக்திகளில்... வெப்பமும் ஒன்று...( விட்டமின் டி உட்பட...) அது எல்லாத்தையும் பூமிக்கு வெளியிலிருந்தும் பெறுகிறோம். அப்படினா... சனத்தொகைகூட... திணிவும் கூடும்தானே... ( வெளியிலிருந்து அதிக சக்தி உள்ளுக்கு வருமே... :(Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-47734763523885883292010-05-07T13:02:26.497+01:002010-05-07T13:02:26.497+01:00//சிலர்...
பூமி... ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் ...//சிலர்...
பூமி... ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சனத்தொகையைத்தாங்கும். இப்போது... இயற்கை சமனிலை பாதிப்படைந்துவிட்டது... அதை சீர் செய்ய இயற்கையால் அனர்த்தங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறுகிறார்கள்.
அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பூமியின் எடை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்க முடியும். ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாகத்தான் மாற்ற் முடியுமே தவிர ஆற்றலை ஆக்ககோ அழிக்கவோ முடியாது. (எட்டாம் வகுப்புல படிச்சது)செந்தாரப்பட்டி பெத்துசாமிhttps://www.blogger.com/profile/08260507948300741790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-42544465636489699382010-05-07T12:58:22.604+01:002010-05-07T12:58:22.604+01:00hi karthihi karthiHarininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-29606969210446166792010-05-07T11:36:34.058+01:002010-05-07T11:36:34.058+01:00மெய்யலுமே அசத்திபுட்ட வாத்யாரேமெய்யலுமே அசத்திபுட்ட வாத்யாரேராஜேஷ்https://www.blogger.com/profile/14699652084645729816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-42954447650100792882010-05-07T10:31:34.871+01:002010-05-07T10:31:34.871+01:00அருமையான பதிவுஅருமையான பதிவுSundarhttps://www.blogger.com/profile/11650719056826980955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-25331601083671359882010-05-07T09:49:23.083+01:002010-05-07T09:49:23.083+01:00HI HariniHI HariniKARTHInoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-18750370554874424082010-05-07T09:47:18.617+01:002010-05-07T09:47:18.617+01:00Good Post!
We need this kind of posts.Good Post!
We need this kind of posts.HLJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-70729102270807289972010-05-07T06:10:07.177+01:002010-05-07T06:10:07.177+01:00ahaa nice :(ahaa nice :(lishanthmithranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-63620990642908871332010-05-06T23:16:31.141+01:002010-05-06T23:16:31.141+01:00நல்ல விடையங்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.
-கஜன்....நல்ல விடையங்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

-கஜன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-74661974299841743912010-05-06T21:58:04.475+01:002010-05-06T21:58:04.475+01:00Good Post!
We need this kind of posts.Good Post!
We need this kind of posts.Harininoreply@blogger.com