tag:blogger.com,1999:blog-2606385278112855396.post501858775964649430..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: எங்கே லெமூரியா/ குமரிக்கண்டம் ? (லெமூரியா 01)Valaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-58362470068749067972012-02-05T14:28:03.206+00:002012-02-05T14:28:03.206+00:00aaraicheyalarkal kumari kandam enbathu oneru undu ...aaraicheyalarkal kumari kandam enbathu oneru undu enbathi nerubithuvitanar bothers.pure thamilannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-41263591146000367782010-01-09T21:30:26.700+00:002010-01-09T21:30:26.700+00:00சுப்பர்! பொருந்துகிறது.
நன்றி.சுப்பர்! பொருந்துகிறது.
நன்றி.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-25425098163825575122010-01-08T03:51:26.849+00:002010-01-08T03:51:26.849+00:00நல்ல பதிவு. அருமையான விசயங்கள். தொடர்ந்து எழுதுங்க...நல்ல பதிவு. அருமையான விசயங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
ஆஸ்த்திரேலியா இந்தியாவின் ஒரு பகுதிதான் அன்பரே. அந்த படத்திலேயே நீள் வட்டுப் பாகத்தில் ஒட்டிப் பாருங்கள். கச்சிதமாகப் பொருந்தும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-21646796006134608352009-12-31T16:56:37.014+00:002009-12-31T16:56:37.014+00:00நன்றி ராஜேஸ்!
பதிவு 1ம் திகதி வந்துடும்.நன்றி ராஜேஸ்!
பதிவு 1ம் திகதி வந்துடும்.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-88618040413963457052009-12-31T06:38:30.684+00:002009-12-31T06:38:30.684+00:00Sooper Pathivu sir. Ungal adutha pathivirkaaga kaa...Sooper Pathivu sir. Ungal adutha pathivirkaaga kaathu kondirukiren.

rajsteadfast@gmail.comrajsteadfasthttps://www.blogger.com/profile/16387082270577207469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-36924038761241529822009-12-27T16:06:18.263+00:002009-12-27T16:06:18.263+00:00நன்றி!
R.Baanugopanஅண்ணா!
hayyram உங்களுடைய வலைபதி...நன்றி!
R.Baanugopanஅண்ணா!
hayyram உங்களுடைய வலைபதிவு நல்லா இருக்கு!Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-18646186645167363382009-12-26T01:03:12.886+00:002009-12-26T01:03:12.886+00:00gud explanation
ram
www.hayyram.blogspot.comgud explanation

ram
www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-92212583815361434412009-12-25T19:17:13.472+00:002009-12-25T19:17:13.472+00:00which are useful? cinema or ...which are useful? cinema or ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-33240889619017373762009-12-25T19:01:34.369+00:002009-12-25T19:01:34.369+00:00Write about something useful. talking about lemur...Write about something useful. talking about lemuria is useless.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-8820891509061305712009-12-25T17:19:01.363+00:002009-12-25T17:19:01.363+00:00An interesting topic. A nice beginning. Go ahead B...An interesting topic. A nice beginning. Go ahead Brother. Good Luck.R.Baanugopannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-65805080015165225742009-12-25T17:02:55.777+00:002009-12-25T17:02:55.777+00:00நன்றி கண்ணன்!
நன்றி சகா!
Shaan நீங்கள் சொல்வது போன...நன்றி கண்ணன்!
நன்றி சகா!
Shaan நீங்கள் சொல்வது போன்று அறிவியலால் அனைத்தையும் நிரூபிக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளேயே அறிவியல் இன்றும் இயங்குகிறது. நிரூபிக்க முடியாத்தெல்லாம் பொய்யல்ல.
உதாரணமாக, இப் பரந்த பிரபஞ்சத்தில் இன்னமும் "புவியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கின்றன" எனும் ஒரு குறுகிய வட்ட்த்தினுள்ளேயே நாம் இருக்கின்றோம். உன்மையில் இன்னமும் எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.

25 December 2009 08:59Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-85029530817190328632009-12-25T16:59:44.875+00:002009-12-25T16:59:44.875+00:00This comment has been removed by the author.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-91690804416930774052009-12-25T16:35:17.211+00:002009-12-25T16:35:17.211+00:00லெமூரியா கண்டம் என்பது இல்லை என்பது இப்போது அறிவிய...லெமூரியா கண்டம் என்பது இல்லை என்பது இப்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது தமிழகத்தில் தான் இன்னமும் அதை விட மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் கொடுத்துள்ள படத்தில் மேரு மலை என்று ஒன்று இருக்கும் பாருங்கள், அது சுத்த அபத்தம் ஏனென்றால் மேரு மலை என்பது ஒரு கற்பனை மலையே தவிர வேறு ஒன்றுமில்லை. இன்று நாம் பூமத்திய ரேகை என்று கூறுவது போல அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கற்பனைக் கோடு, அவ்வளவே. மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் - Mount Meru, Lemuriashaanhttps://www.blogger.com/profile/09595739596714119913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-35914798397702149852009-12-25T15:51:23.811+00:002009-12-25T15:51:23.811+00:00நல்ல பதிவு,
கூடிய விரைவில் அடுத்த பதிவை இடவும்.நல்ல பதிவு,
கூடிய விரைவில் அடுத்த பதிவை இடவும்.சகாhttps://www.blogger.com/profile/08413073958157374023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-17423885321945139642009-12-25T15:30:56.835+00:002009-12-25T15:30:56.835+00:00அருமையான பதிவு நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள். இணைய ...அருமையான பதிவு நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள். இணைய குப்பைகளுக்கு மத்தியில் இந்த பதிவு உருப்படியாக தெரிகிறது.கண்ணன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-31010629716125425592009-12-25T15:01:31.130+00:002009-12-25T15:01:31.130+00:00Super ..Super ..Anonymousnoreply@blogger.com