tag:blogger.com,1999:blog-2606385278112855396.post4329319592522870498..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: பல்டி சம்பந்தரும்... மல்டி கருணாநிதியும்...Valaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-29474728159944859262010-02-07T16:15:05.585+00:002010-02-07T16:15:05.585+00:00நன்றி விறுமன்.
உங்கள் போன்றோருக்காக தான் நான் அரசி...நன்றி விறுமன்.
உங்கள் போன்றோருக்காக தான் நான் அரசியலே எழுதியுள்ளேன்.
இனி நீங்கள் இவ்வாறான பதிவுகளுக்கு உங்களது அரசியலை புகுத்துங்கள்.

நான் யாரையும் தாழ்த்தி எழுதவில்லை. எனது மனக்குமுறலையே எழுதியுள்ளேன். அவளவுதான்.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-647104137178942462010-02-07T14:35:30.595+00:002010-02-07T14:35:30.595+00:00ஹாய்!ஹாய் ஹாய்!!!விருமன் வந்திட்டான்!!!பாதிகிறுக்க...ஹாய்!ஹாய் ஹாய்!!!விருமன் வந்திட்டான்!!!பாதிகிறுக்கனே!வளாகம் சொல்லுவது தான் என் கருத்தும்.கத்தியைவேண்டுமானால் பாதுகாப்புக்கு வைத்திருக்கலாம் அதையே நாம் கையோடுவைத்துக்கொண்டிருந்தால்?சமூகத்துக்கு அது வண்முறை அல்லது பயங்கரவாதம்."சோ"இப்ப மாட்டருக்குவருவம் சம்மந்து+கூத்தமைப்பு(கூட்டமைப்பு!)இவர்கள் செய்திருக்கவேண்டியது வளாகம் கூறியதுபோல சிறுபான்மை சமூகம் என்டவர்கள் ஒரே ஒரு பொதுவேட்பாளரை தேர்தலில் நிக்க வைத்திருந்தால் அது ஒரு துருப்பு சீட்டாக இருந்திருக்குமே? தோற்றிருந்தாலும் பரவாயில்லை,எமது கருத்து வெளிப்பட்டுருக்குமே!அரசியல் வாதிகள் சமூகத்துக்கு அரசியல் வியாதிகள் சோ இளம் சமுதாயம் தான் சமுக உலக நியதிக்கு மாற தயாராக இருக்க வேணும்! நீங்கள் மாறுவதுடன் உங்களோடு வாழும் உங்கள் முந்திய தலைமுறைக்கும் உலக மாற்றத்தை புரிய வையுங்கள்!ஒகே! பை!சீ யூ !!!!!!virumannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-26935138125595994422010-02-07T12:14:52.465+00:002010-02-07T12:14:52.465+00:00நன்றி அரைப்பித்தன்..
*//நல்ல மனிதம் கொண்ட ஒருவர் அ...நன்றி அரைப்பித்தன்..
*//நல்ல மனிதம் கொண்ட ஒருவர் அவர் யாராயினும் காதலிலோ நட்பிலோ உறவிலோ எங்கு கிட்டினும் மிக ஆனந்தமே.//*
நீங்கள் சொல்வது சரி...
இனியாவது... அரசியல் தலமைகளை நம்பாமல்... தமிழர் தமிழை காக்க போராட வேண்டும்...Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-7775506598255184792010-02-07T03:21:38.109+00:002010-02-07T03:21:38.109+00:00நீர் சொல்வது சரியே ஆயினும் சம்பந்தரின் செயல்பாடுகள...நீர் சொல்வது சரியே ஆயினும் சம்பந்தரின் செயல்பாடுகள் யாவையும் தவறென்று சொல்ல வேண்டாம். அவர் இப்போது முயல்வது நமக்கு முடிந்தவரை நல்லது செய்வதே என்று எண்ணுகிறேன். மற்றபடி அங்கு உள்ள அரசியல் கட்சிகளின் உள்முகம் பற்றி அதிகம் தெரியாது. செய்தித்தாள் செய்திகள் தவிர. அவர்களுக்கு மட்டுமல் நமக்கும் இப்போது தேவை இப்போதைய நிலையிலிருந்து சற்றே மீண்டு கொஞ்சம் தெம்பூட்டிக்கொள்வது.சற்றே ஆசுவாசப்படுத்தி அடுத்து போராட்டங்களை முன்னெடுப்பது ஆக இருக்கக் கூடும்.

இங்கு கருணாநிதியைப் பற்றி எவ்வாறு சொல்வது. என்னுடைய எண்ணம் அங்கு உயிர் நீத்த மக்களின் மீந்த வாழ்நாள் யாவும் இவருக்கே கிடைக்கும் என எந்த சோசியக்காரனாவது சொல்லியிருப்பான் எனத் தோன்றுகிறது. மானம் கேட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அதை தமது தலைமையாக கொண்ட ஆட்டு மந்தை கூட்டமும் இனியும் உமக்காக எதையும் செய்யும் என்று நம்பி ஏமாறாதீர்கள். போனால் போகிறது என்று தனது பழைய துணிமணிகளை வேண்டுமானால் உங்களுக்காய் கனிமொழி கொடுக்கக்கூடும். ஏனெனில் உங்களை நிர்வாணமாய்ப் பார்க்க அவர்களுக்கு சகிக்ககாது என்பதாலேயே. மற்றபடி உங்களின் மீது கொண்ட அக்கறை அல்லது கரிசனம் காரணமாய் அல்ல.

------Avasaramaa eluthi irukkan. thavaru irunthaa mannikkavum.-----

நினைப்பது எல்லாம் எழுதிவிட முடிகிறதா என்ன?

மற்றபடி உங்கள் வலைப்பூவில் நடத்துகிறீர்களே கணிப்பு எல்லாமே விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. நல்ல மனிதம் கொண்ட ஒருவர் அவர் யாராயினும் காதலிலோ நட்பிலோ உறவிலோ எங்கு கிட்டினும் மிக ஆனந்தமே.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-53690859917888953012010-02-07T01:22:56.093+00:002010-02-07T01:22:56.093+00:00Avasaramaa eluthi irukkan. thavaru irunthaa mannik...Avasaramaa eluthi irukkan. thavaru irunthaa mannikkavum.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.com