tag:blogger.com,1999:blog-2606385278112855396.post3524991863465383293..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: "கோ" - பார்ட் 2 & 200* (நொட் அவுட்) :DValaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-50702403448584919622011-08-16T12:56:21.658+01:002011-08-16T12:56:21.658+01:00என்னுடைய பெயருடன் comment இல் போஸ்ட் பண்ணலாம் என...என்னுடைய பெயருடன் comment இல் போஸ்ட் பண்ணலாம் என்று நினைக்கிறன் ,...

இல்லாததில் இருந்து எதையும் எவரும் எடுத்ததில்லை ..இருப்பதில் இருந்து புதியவற்றை எடுக்க தெரிந்தது மிகசிலரே......உங்கள் கோ 2 அனைத்தும் கோ படத்தில் உள்ளவை தான்...

எடுக்க தெரிந்தது மிகசிலரில் நீங்களும் ஒருவர்
(புரிந்து கொள்ளவது சிரமம் தங்களுக்கு புரியும்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-39479993570647541712011-05-21T12:58:53.099+01:002011-05-21T12:58:53.099+01:00நன்றி...சண்முககுமார் :)
இணைக்கின்றோம்... :)
நன்றி...நன்றி...சண்முககுமார் :)
இணைக்கின்றோம்... :)

நன்றி... Anonymous :)
ஹீ ஹீ ட்ரை பண்றன்... :)

நன்றி...RAVIKARAN GOKULRAJH :)
மிக்க நன்றி... உங்கள் பதிவுகளின் தரம் இங்கு கிடைத்திருகாது.. எனினும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. :)

நன்றி.. saro :)
இணைக்கின்றோம்... கொஞ்சம் வித்தியாசமாக செயுங்கள் ஒரே போன்ற திரட்டிகள் போர்...Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-33377508722216126312011-05-10T19:09:54.555+01:002011-05-10T19:09:54.555+01:00மிகவும் தரமான பதிவு நண்பரே!!!
தங்களின் வளமான கற்பன...மிகவும் தரமான பதிவு நண்பரே!!!
தங்களின் வளமான கற்பனைத்திறனும் அதை வெளிக்கொணரும் விதமும் பிரமாதம்....
இவ்வாறான பதிவுகள் இன்னும் வேண்டப்படுகின்றன...இர.கோகுலன்https://www.blogger.com/profile/13577797778476280733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-30357909389567222782011-05-10T19:03:19.829+01:002011-05-10T19:03:19.829+01:00This comment has been removed by the author.இர.கோகுலன்https://www.blogger.com/profile/13577797778476280733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-69102341849001607722011-05-10T17:18:43.326+01:002011-05-10T17:18:43.326+01:00.naan thangalin, moolaikku velai tharukiraen..
.T....naan thangalin, moolaikku velai tharukiraen..

.Thala in, Billa 2, prequel eh, neengal Yosichu eluthungal nanbarae....

.naan kaathukondirukkiraen, thangal padillukkaaga...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-53905274076808094282011-05-10T16:58:12.933+01:002011-05-10T16:58:12.933+01:00தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் த...தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.comசண்முககுமார்https://www.blogger.com/profile/13419585766492234862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-35306186199930237102011-05-10T14:21:58.046+01:002011-05-10T14:21:58.046+01:00நன்றி... உங்கள் நண்பன் பாலசந்தர் :)
அவ்... ஹீ ஹீ.....நன்றி... உங்கள் நண்பன் பாலசந்தர் :)
அவ்... ஹீ ஹீ.. இதெல்லாம் சும்மா இருந்த ஜோசிக்க தோனும்... :)
சேர்னு எல்லாம் சொல்லாதைங்கப்பா...
மிக்க நன்று வாசித்து பின்னூட்டமிட்டதற்கு.. :)

நன்றி...D.Gajen :)

இந்த் இரண்டு சொற்களும் இன்றுதான் அறிந்துகொண்டேன்... :)
ஹீ ஹீ... கதாசிரியருக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும் ஐயா... :P
இலுமினேடி பற்றி உங்களிடம் தகவல்கள் எதிர்பார்க்கிறேன்... :)Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-13497802410555200332011-05-10T07:39:22.542+01:002011-05-10T07:39:22.542+01:00இம்மாதிரி படத்தின் தொடர்ச்சியை மற்றொரு படமாக வெளிய...இம்மாதிரி படத்தின் தொடர்ச்சியை மற்றொரு படமாக வெளியிடுவதை சீக்குவல் என்பார்கள். ஆனால் அதற்கு முந்திய நிகழ்ச்சியை மற்றொரு படமாக வெளியிடுவதை ப்ரீக்குவல் என்பார்கள்.
X-Men க்கு பிறகு "X-Men's Origin Wolverine" வந்ததே..? அது போல... இப்ப நம்ம "தல"அஜித் நடித்து வெளிவர இருக்கும் பில்லா-2 வும் ப்ரீக்குவல் தானாம்.அதாவது "சாதாரண பில்லா" எப்படி "சூப்பர் டான் பில்லா"வாக மாறினார் எண்டுற கதை தானாம் அது..! எங்கேயோ Newspaperல வாசிச்ச ஞாபகம்..அதுசரி...நீங்களும் ஒரு நல்ல காதாசிரியராக வரலாமே..? கட்டாயம் முயற்சி செய்யுங்கள்..!Gajen Dissanayakehttps://www.blogger.com/profile/17549790871885652570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-47670724432377699252011-05-10T06:06:03.875+01:002011-05-10T06:06:03.875+01:00எப்படி சார்.. எப்படி சார்... உங்களால யோசிக்க முடிய...எப்படி சார்.. எப்படி சார்... உங்களால யோசிக்க முடியுது,.... சூப்பர் ....சூப்பர்.....சூப்பர்...... ரொம்ப நல்ல இருக்கு... நீங்கள் முயற்சி செய்தால் கண்டிப்பாக ஒரு துப்பறியும் நாவல் எழுதி வெற்றி பெறுவீர்கள்... கண்டிப்பாக நான் உங்களுடைய ரசிகன் சார்..... நன்றி.... பாலா....உங்கள் நண்பன் பாலசந்தர்https://www.blogger.com/profile/05593308368300456330noreply@blogger.com