tag:blogger.com,1999:blog-2606385278112855396.post3153771707211151071..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: ஏலியன்ஸ்... பேய்...கடவுள்... (விளங்க முடியா பரிமாணங்கள்...)Valaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-27661010105362937032015-11-29T16:03:13.721+00:002015-11-29T16:03:13.721+00:00நன்பரே , நீங்கள் சொல்லும் காலம் என்பது .. மனிதன் த...நன்பரே , நீங்கள் சொல்லும் காலம் என்பது .. மனிதன் தன்னை தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிவதற்காக ஏற்படுத்தி கொண்ட ஓரு அளவீட்டு முறைதான் ... ஐன்ஸ்டீன் சொல்லும் காலம் என்பது வெளி ( space ) க்கும் புவிக்கும் உள்ள சார்பை பற்றியது ..!!!vivekmechahttps://www.blogger.com/profile/02513990546711100677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-90881103399707269392011-08-15T18:12:46.627+01:002011-08-15T18:12:46.627+01:00நிச்சயம் இறந்த காலத்துக்கு போவது சத்தியம்.
ஐன்ஸ்டீ...நிச்சயம் இறந்த காலத்துக்கு போவது சத்தியம்.
ஐன்ஸ்டீன் இன் கருத்துகளை புரிந்து கொள்ள எமது அறிவு போதாது.
இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் , போவதுக்கு 4 வது பரிமனமாகிய காலம் (நேரம்) ஐ இணைத்து சமன்பாடு ஒன்றை உருவாக்குவதில் உள்ள சிக்கலால் தான் அவை இன்னும் சாத்தியமாக்கபடவில்லை. ஆனா ஐன்ஸ்டீன் தனது கருத்தை பரிசோதனை மூலம் நிரூபித்தார்.

நண்பா பதிவை தொடர்ந்து எழுது ......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-59549494711316163172010-10-09T19:20:39.103+01:002010-10-09T19:20:39.103+01:00நீங்கள் தவறாக விளங்கி கொண்டீர்கள் நம்மால் இறந்த கா...நீங்கள் தவறாக விளங்கி கொண்டீர்கள் நம்மால் இறந்த காலத்திற்கு செல்ல இயலாது .
இரண்டு நண்பர்கள்(a , b ) அவர்கள் இருவருக்கும் வயது 5 என்று வைத்து கொள்வோம் ஒரு நண்பர் ஒளியின் வேகத்தில் சூரியனுக்கு சென்று அங்கு ஒரு போட்டோ எடுத்து கொண்டு திரும்பி வருகிறார் என்று வைத்து கொள்வோம் ( சூரியனுக்கு போக முடியுமா என்று கேட்காதிர்கள் உதாரணதிற்கு). அவர் ஒளியின் வேகத்தில் அங்கே சென்றதால் சில வினாடிகளில் திரும்பி வந்த விட முடியும் ஆனால் இங்கு பூமியில் இருக்கும் நண்பர்க்கு பலவருடங்கள் கடந்து இருக்கும். உங்காளால் நம்ப முடியாவிட்டாலும் இது தான் உண்மை . பூமிக்கு வந்த பிறகு அவருக்கு வயது 5 தான். 5 வயதுக்காரர் எந்த உடலமைப்பில் இருப்பாரோ அப்படிதான் அவர் இருப்பார். ஆனால் பூமியில் இருந்த அனைவருக்கும் (பூமியில் இருந்த நண்பருக்கும் ) பலவருடங்கள் கடந்து வயது முதிர்ந்து இருப்பார்கள்.இதன் மூலம் காலம் என்பது அனைவருக்கும் சமம் கிடையாது வேகத்தை பொருத்து அது மாறுபடும்( வேகம் மிக அதிகமாக இருக்கும்போது மட்டுமே அதன் மாறுபாட்டை புரிய முடியும்).
வருங்காலத்திலும் யாரும் அப்படி இறந்த காலத்திற்கு செல்ல கூடிய மிசினை கண்டு பிடிக்க போவதில்லை. அப்படி கண்டு பிடிதிருபார்களானால்
நிச்சயம் ஐன்ஸ்டீனை யாவது வந்து சந்தித்து இருப்பார்கள் . அல்லது சுனாமி வருவதற்கு முன் நம்மை எச்சரிக்கை செய்யவாவது வந்துருபார்கள். யாரும் வரவில்லை.fareednoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-73910458550361452442010-08-06T22:14:35.822+01:002010-08-06T22:14:35.822+01:00அப்போ இனி வரும் நவீன jet விமானங்களில் reverce கியர...அப்போ இனி வரும் நவீன jet விமானங்களில் reverce கியர் இருக்கும் அப்படித்தானே.....Balanhttps://www.blogger.com/profile/11918554308812733442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-22506765721501498412010-07-01T01:58:10.801+01:002010-07-01T01:58:10.801+01:00கண்ணைக் கட்டுது.... :)கண்ணைக் கட்டுது.... :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-91259483462364617622010-06-13T19:35:42.185+01:002010-06-13T19:35:42.185+01:00நன்றி... D.Gajen
அடுத்த 4 பதிவுகளில் அவரின் தியரி...நன்றி... D.Gajen
அடுத்த 4 பதிவுகளில் அவரின் தியரி பற்றி எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளேன்...
காரணம்... எஸ்.எம்.எஸ் என்பவரும் முரனான ஆனால் ஜோசிக்க வேண்டிய கொமென்ட் போட்டுள்ளார்...
தெளிவாக வாசித்து அறிந்த பிறகு தொடர்ந்து எழுதுகிறான்....Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-50821804872995674252010-06-11T11:14:53.200+01:002010-06-11T11:14:53.200+01:00நன்றி Mr.வளாகம் and Mr.சந்துரு.....எனது நீண்ட நாள்...நன்றி Mr.வளாகம் and Mr.சந்துரு.....எனது நீண்ட நாள் ஆவல்களில் ஒன்று இந்த ஐன்ஸ்டீன் புலம்பி விட்டுப்போன விடயத்தை அறிய வேண்டுமென்பதே....உங்க இருவரினதும் பதிவுகள் ரொம்ப அருமை...! நாமும் பின்னோக்கிச் சென்றால் குந்தவைப்பிராட்டியை கூட குசலம் விசாரிக்கலாம் என்று சிலர் சொல்லக் கேட்டு பிறந்தது இந்த ஆவல்...! மிக்க நன்றி...தொடர்ந்து எழுதுங்கள்...!Gajen Dissanayakehttps://www.blogger.com/profile/17549790871885652570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-36531683605525433132010-04-08T21:54:38.964+01:002010-04-08T21:54:38.964+01:00tnx chandru... super... :)
ini puthu post laye ung...tnx chandru... super... :)
ini puthu post laye ungada comment a podunga...Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-38738464292114181832010-04-07T08:22:41.743+01:002010-04-07T08:22:41.743+01:00காலம் மூலம் பின்நோக்கி செல்லுதல் சாத்தியம் என்பதை...காலம் மூலம் பின்நோக்கி செல்லுதல் சாத்தியம் என்பதை நான் விளக்குகிறேன். ஒரு பொருளை நாம் பார்க்க பயன்படுவது அதன் மேல் பட்டு வெளிப்படும் போட்டான்ஸ் (photons). பூமி போட்டான்ஸ் வெளியிடமுடியாது, ஏனெனில் இது கிரகம். சூரியனால் முடியும் , ஏன்னா அது நட்சத்திரம். இப்ப நம்மால் பார்க்க சாத்தியம் ஆவது போட்டான்ஸ் ஒரு பொருள் மேல போய் மோதுவதால் . உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் சூரியனிலிருந்து புறப்பட்டு ஒரு போட்டன்ஸ் (light) பூமியை அடைய 8 min 24 sec ஆகும். அதாவது சூரியனில் ஒளி வெளிப்பட்டுவிட்டது, செயல் நடந்து விட்டது. ஆனால் அதை நாம் பார்த்தல் மூலம் அறிய 8 min 24 sec ஆகுது. இது காலத்தால் நிகழுது. இதே நாம் இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். அதாவது ப்லூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.
இததுதான் கால பின்னோக்கி செல்லுதலை நிருபிக்கிறது. அதாவது ஆற்றல் அழிவின்மை விதிப்படி நடந்த நிகழ்ச்சிகளின் காட்ச்சிகளால் வெளிபடுத்தப்பட்ட போட்டான்கள் சென்று கொண்டே இருக்கும். நாம் ஒளியை அதாவது போட்டானை விட வேகமாக சென்று பார்த்தால் அதனை அறிய முடியும். இது தான் time travel என்கிறோம். அப்படிஎன்றால் எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே என்று நீங்கள் கேக்கலாம். அவர்கள் காட்ச்சிகளைதான் பார்க்க முடியும் செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதாவது one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம்.
அதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் டைஹோ பிராகி 1624 -ல் ஒரு நட்சத்திர வெடிப்பை பார்த்து பதிவு செய்தார். அது அந்த நிமிடம் நடந்த நிகழ்வு இல்லை. அது நடந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்தான் அறியப்பட்டது. ஏனென்றால் அந்த நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் தூரம் அதிகமாவதால் ஒளி நம்மை அடைய அவ்வளவு காலம் ஆயிற்று. இந்த நொடியே சூரியன் வெடித்து அழிந்தால் கூட அதை நாம் அறிய 8 min 24 sec ஆகும்.chandru2110https://www.blogger.com/profile/18218304894278006521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-44322187362479511892010-04-01T15:38:58.838+01:002010-04-01T15:38:58.838+01:00tnx... pavul...& Anonymous...
sure...tnx... pavul...& Anonymous...
sure...Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-7948312693117507532010-03-28T19:09:56.069+01:002010-03-28T19:09:56.069+01:00Very nice..Keep in post such kind of articles.Very nice..Keep in post such kind of articles.Ganeshhttps://www.blogger.com/profile/06648390604043201047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-9311702940952181652010-03-28T00:08:48.158+00:002010-03-28T00:08:48.158+00:00அருமையான பதிவு .நன்றி வளாகம்.
Raj PKயின் விளக்கமு...அருமையான பதிவு .நன்றி வளாகம்.
Raj PKயின் விளக்கமும் நன்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-20941474261380556052010-03-12T17:42:53.392+00:002010-03-12T17:42:53.392+00:00நன்றி...
வாசுகி, S.Sudharshan, Alan, smss and Anon...நன்றி...
வாசுகி, S.Sudharshan, Alan, smss and Anonymous...

///surely we can go to the future..... Time travel to the future is scientifically proven fact. thats what Einstein's Special theory of relativity explains.///
நான் விளங்கி கொண்டதன் படி சாத்தியமில்லை. அடுத்த இது தொடர்பான பதிவில் அனிமேஷன் மூலம் அதை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றேன்.

/// time stops for you...///
அப்பிடினா... எவ்வாறு எதிர்காலம் சாத்தியம்...

///ithu ini eppa varumo!!! ///
ஹி..ஹீ... சொறி சேர்...
நீங்க சொல்லவாறது விளங்குது. இனி ஒரு ஒழுங்கு முறைப்படி தொடர்களை இட முயற்சிக்கின்றேன்.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-57327122115982273612010-03-12T13:40:11.425+00:002010-03-12T13:40:11.425+00:00Scientists are not sure whether we can go back to ...Scientists are not sure whether we can go back to past or not! but surely we can go to the future..... Time travel to the future is scientifically proven fact. thats what Einstein's Special theory of relativity explains. To go to the future, only one thing you have to do....... travel faster and faster....... once your speed is as close to 'c' the speed of light, your clock stands still..
i.e time stops for you....... But ultimtely you cannot reach the speed of light with current Technology in Earth by humans! may be in future it is possiblesmsshttps://www.blogger.com/profile/05377735286115179501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-59516769230508763802010-03-12T10:29:23.355+00:002010-03-12T10:29:23.355+00:00*//நாம் கூறிக்கொண்டு இருக்கும்... ஏலியன்ஸ் யார்......*//நாம் கூறிக்கொண்டு இருக்கும்... ஏலியன்ஸ் யார்... வேற்று கிரக வாசிகள்தானா??? அல்லது...//*
ithu ini eppa varumo!!!
thodar pathivukalai oru oderil podunkal nanparee.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-17359759860795159062010-03-12T10:02:59.809+00:002010-03-12T10:02:59.809+00:00அனைத்தையும் ஒன்றினூடு பார்ப்பது கடினமானது.
கோஸ் தி...அனைத்தையும் ஒன்றினூடு பார்ப்பது கடினமானது.
கோஸ் தியரியை பின்பற்றுகிறீர்கள் போலும்.
ஆனால் உங்கள் முயற்சிக்கு வாழ்துகள். பயன்மிக்க பதிவு.Alannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-27505529251797111982010-03-12T09:44:21.619+00:002010-03-12T09:44:21.619+00:00இவ்வாறான பதிவுகள் குறைவு . முழுதாக தெரிந்து கொண்ட...இவ்வாறான பதிவுகள் குறைவு . முழுதாக தெரிந்து கொண்டு தான் கதைக்க வேண்டும் . இவை பற்றி மேலும் தேடி விட்டு சொல்கிறேன் . ஆயிங்க்ச்டையின் தியரி சின்ன வயசில இருந்தே குழப்பமா இருக்கு .? அதை கொஞ்சம் தெளிவு பண்ணு . வாழ்த்துக்கள்சுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-6197988050661319202010-03-12T08:37:14.043+00:002010-03-12T08:37:14.043+00:00வாழ்த்துக்கள் வளாகம்!
பயனுள்ள பதிவு. தொடர்ச்சியாக ...வாழ்த்துக்கள் வளாகம்!
பயனுள்ள பதிவு. தொடர்ச்சியாக எழுதுங்கள்.
யார் சொன்னது பின்னோக்கி செல்ல முடியாது என?
இது ஏற்கப்பட்ட உண்மை. பின்னோக்கி செல்லும் தொழில் நுட்ப அறிவுதான் இல்லை.

வாசுகி MScAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-70820078880368351962010-03-12T08:22:43.029+00:002010-03-12T08:22:43.029+00:00நன்றி... Raj PK...
நிச்சயமாக சிக்கலானது தான்.
ஆனால...நன்றி... Raj PK...
நிச்சயமாக சிக்கலானது தான்.
ஆனால், இறந்த காலத்துக்கு செல்ல முடியும். என்பதை அடுத்த இது தொடர்பான பதிவில். அனிமேஷன் மூலம் நிரூபிக்க முயற்சிக்கின்றேன்.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-73706037009323576902010-03-12T01:33:47.002+00:002010-03-12T01:33:47.002+00:00நேரம் அல்லது காலம் என்றால் என்னவென்று சரியாக உணர்ந...நேரம் அல்லது காலம் என்றால் என்னவென்று சரியாக உணர்ந்தால் நாம் கடந்த காலத்திற்கோ இல்லை வருங்காலத்திற்கோப் போவது சாத்தியமில்லை என்று அறியலாம்.

பூமியின் சுழற்சியை வைத்துதான் நாம் நேரத்தைக் கணக்கிடுகின்றோம்.நீங்கள் எந்த வேகத்தில் பயணித்தும் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு வந்தால் பூமியின் கால நேரத்தில்தான் இருப்பீர்கள்.இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு நீங்கள் அதிவேகத்தில் சென்றுவிட்டு கடந்த காலத்திற்கு செல்லலாமா?
நாம் இருக்கும் இடத்திற்கும் நேரத்திற்கும் என்ன தொடர்பு?

சற்று சிந்தித்தால் புரியும்.மேலும் இது மிகவும் சிக்கலானது.மாயையால் கட்டப்பட்ட இந்த ஐன்ஸ்டைன் தியரியைப் புரிந்துகொள்வது கடினம்.Raj PKhttps://www.blogger.com/profile/11361745883954163214noreply@blogger.com