tag:blogger.com,1999:blog-2606385278112855396.post2982549967402964042..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: இல்லுமினேடி - உலகின் புதிய கட்டளைகள் 01 ( அறிமுகம் )Valaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-65134464013575881452012-03-06T04:20:49.513+00:002012-03-06T04:20:49.513+00:00@மகரன் In the movie davinci code, they include New...@மகரன் In the movie davinci code, they include Newton @ and Davinci as a illuminaties...Trends of Indiahttps://www.blogger.com/profile/03666394795328201158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-10432049184251926052011-10-06T13:31:19.077+01:002011-10-06T13:31:19.077+01:00காத்திருக்க முடியவில்லை. தயவு செய்து தொடருங்கள் ஐய...காத்திருக்க முடியவில்லை. தயவு செய்து தொடருங்கள் ஐயா..

Sheloobeen.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-64577313776153032832011-08-15T17:25:53.092+01:002011-08-15T17:25:53.092+01:00நான் தேடிகிட்டு இருந்த ஆள் நீதான்யா ....
என்ன மாதி...நான் தேடிகிட்டு இருந்த ஆள் நீதான்யா ....
என்ன மாதிரி different ah ஜோசிகிரவன்களும் நிறைய பேர் இருகான்கள் ....
சிறந்த பதிவுகள்...full support தாரம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-76865747352026597152011-05-21T12:54:01.766+01:002011-05-21T12:54:01.766+01:00நன்றி...டெனிம் :)
உங்கள் பதிவு பார்த்தேன் அருமை......நன்றி...டெனிம் :)
உங்கள் பதிவு பார்த்தேன் அருமை... இன்னமும் எழுதினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.. :)

நன்றி மகரன்...
நீங்கள் சொன்ன அதே படத்தை.. "கஜன்" ம் சொன்னார்.. பார்த்து விட்டேன்.. எனினும் இதில் நாம் சுயமாக சிந்திக்க வேண்டிய விடையம் இருக்கிறது... நொஸ்டர்டாம்ஸின் ஹிடின் புக் தொடர்பாக மிகப்பெரிதாக சிந்தக்க வேண்டும்... அடுத்த பதிவுகளில் எனது சிந்தனையை எழுதுகிறேன். :)

நன்றி...Anonymous
ஆம்... நான் பொதுவாக அப்படி குறிப்பிட்டது தவறுதான்...
தமது கருத்திற்கு முரணான சுயசிந்தனைவாதிகள் ஆர்ப்பாட்ட காரர்களாக கருதப்படுவார்கள்.. :) மேலதிக தகவகல்களை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.. :)

நன்றி... Thirumurugan MPK
உங்கள் தகவல்களை எதிர்பார்த்திருக்கின்றேன்.. :)Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-22888721704342767722011-05-21T12:48:00.708+01:002011-05-21T12:48:00.708+01:00@ giruba , koodal bala , vel7win , எண்ணங்கள் 13189...@ giruba , koodal bala , vel7win , எண்ணங்கள் 13189034291840215795 , chandru2110 & Anonymous ...

மிக்க நன்றி.... நிச்சயம் தொடர்ந்து பல தகவல்களைத்திரட்டி எழுதுவேன்...
உங்கள் ஆதரவிற்கு நன்றி... :)Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-70008057694785008372011-05-20T16:55:49.765+01:002011-05-20T16:55:49.765+01:00இப்படி ஒரு விஷயத்தை இப்பதான் அறிகிறேன், மிக ஆவலுடன...இப்படி ஒரு விஷயத்தை இப்பதான் அறிகிறேன், மிக ஆவலுடன் உள்ளேன் தொடருங்கள்.chandru2110https://www.blogger.com/profile/18218304894278006521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-45883671241782586652011-05-11T17:47:58.321+01:002011-05-11T17:47:58.321+01:00"Davinci Code" என்ற படம் கிறிஸ்தவர்கள் ம..."Davinci Code" என்ற படம் கிறிஸ்தவர்கள் மத்தியில் கிளப்பிய சர்ச்சையை மறந்திருக்க மாட்டீர்கள். அந்தப் படத்தின் சீக்குவல் ஆக (Second Part) வெளிவந்த படம் தான் "Angels & Demons". இந்தப் படத்தில் தான் இல்லுமினாட்டிகள் பற்றி அறிந்தேன். அந்தக்காலத்தில் எல்லா மதங்களையும் போலவே கிறிஸ்தவ மதமும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வெறுத்ததையும் நியூட்டன் கலிலியோ நாஸ்டர்டாம்ஸ் கொப்பநிக்கஸ் முதலியோரை ஒதுக்கியதும் யாவரும் அறிந்த உண்மை. ஒரு படி மேலே சென்று விஞ்ஞானத்துக்கு
ஆதரவானோருக்கு மரணதண்டனையும் அளிக்கப்பட்டது. அதனால் கோபமடைந்த விஞ்ஞானிகளும் அவர்களின் வழித்தோன்றல்களும் வத்திக்கானுக்கு எதிரானோராக மாறி தங்களுக்குள்ளே ஓர் ரகசிய சமூகத்தை உருவாக்கி வத்திக்கானுக்கு எதிராக போராடத்துவங்கிய இயக்கம் தான் இந்த இல்லுமினாட்டிகள் என்று அந்தப் படம் கூறுகிறது. அதில் இல்லுமினாட்டிகள் விஞ்ஞானத்தின் துணைகொண்டு வத்திக்கானை அழிக்க முயல்வதையும் அதனை எவ்வாறு அந்த பேராசிரியர் (Hero) முறியடிக்கிறார் என்பதையும் அந்தப் படம் கூறுகிறது. பாருங்கள்..பார்த்திருப்பீர்கள் என்றும் நம்புகின்றேன்..! தொடர்ந்து எழுதுங்கள்..நானும் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.Gajen Dissanayakehttps://www.blogger.com/profile/17549790871885652570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-76760375230183949432011-05-11T12:56:19.326+01:002011-05-11T12:56:19.326+01:00I have one doubt!!!!!!
சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்...I have one doubt!!!!!!
சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும்
i think they always welcome சுய சிந்தனைவாதிகள் that's why they include light in the top of the pyramid logo.They trying to separate, who are those people are not சுய சிந்தனைவாதிகள்.
PLEASE verify your post!!!!!!
or please give me reference!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-87185033934120526822011-05-11T10:26:29.059+01:002011-05-11T10:26:29.059+01:00I too beleive illuminati and 9 wise mens etc, plea...I too beleive illuminati and 9 wise mens etc, please write more about this, i will also provide u some informationThirumurugan MPKhttps://www.blogger.com/profile/00432131215735186254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-5830160388626670652011-05-11T06:54:11.647+01:002011-05-11T06:54:11.647+01:00I know about this.. waiting for someone to write ....I know about this.. waiting for someone to write ..

Proceed plz... Best wishes..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-26065232949917214212011-05-11T06:18:56.162+01:002011-05-11T06:18:56.162+01:00இல்லுமினேடி பற்றி அறிந்துகொள்ள எனக்கும் ஆர்வம் அதி...இல்லுமினேடி பற்றி அறிந்துகொள்ள எனக்கும் ஆர்வம் அதிகம்,நல்லா அழகாக எழுதி உள்ளீர்கள்,நானும் எனது நண்பரும் இதனைப் பற்றி எழுதி உள்ளோம்,படித்துவிட்டு தங்கள் கருத்தைக் கூறவும்

http://denimmohan.blogspot.com/2010/10/illuminati.htmlAnonymoushttps://www.blogger.com/profile/16732731608416899071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-49174641635579698412011-05-11T06:18:38.684+01:002011-05-11T06:18:38.684+01:00I am not clear in this topic give more information...I am not clear in this topic give more information velvel7winhttps://www.blogger.com/profile/17575281597107878325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-71580091758954939042011-05-11T06:14:26.764+01:002011-05-11T06:14:26.764+01:00த்ரில்லிங்கா இருக்கு ....தொடருங்கள்த்ரில்லிங்கா இருக்கு ....தொடருங்கள்கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-8247288747270939082011-05-11T06:04:46.003+01:002011-05-11T06:04:46.003+01:00அடுத்த பதிவில் இன்னும் தெளிவக சொல்லுங்க நன்பறே நல்...அடுத்த பதிவில் இன்னும் தெளிவக சொல்லுங்க நன்பறே நல்ல பதிவு.கிருபாhttps://www.blogger.com/profile/01319013137996607263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-38271998597921508732011-05-10T17:45:00.880+01:002011-05-10T17:45:00.880+01:00Super Topic.....
I need more informationSuper Topic.....
I need more informationAnonymousnoreply@blogger.com