tag:blogger.com,1999:blog-2606385278112855396.post1755153287817906242..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: வீரய்யா... குருவம்மா... எஸ்.பி (இராவணன் விமர்சனமாமாம்)Valaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-52267322615932367522010-06-27T23:15:24.524+01:002010-06-27T23:15:24.524+01:00நண்பரே ... மிக அழகான எழுத்து. இந்திய பதிவர்கள் திர...நண்பரே ... மிக அழகான எழுத்து. இந்திய பதிவர்கள் திரைபடத்தின் அரசியல் குறித்தும் ஆய்வு செய்து உள்ளனர்.
உங்கள் நடை ... சிறப்பாகவே உள்ளது. இந்தியாவின் வனப்பகுதியில் நடக்கும் சில உண்மைகளை இந்த படத்தில் இயக்குனர் தூவ முயற்சித்துள்ளார்.
வாழ்த்துக்கள்.Karthickhttp://konjamalasalkonjamkirukkal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-387043403740581572010-06-20T23:52:40.477+01:002010-06-20T23:52:40.477+01:00tnx Anonymous...

நன்றி...கெ...tnx Anonymous...

நன்றி...கெட்டவன்
ஓம்... கம்பர் எழுதியது திரிபு படுத்தப்பட்டது என படித்திருக்கிறேன்... ( இராவணனை அரக்கனாக்கியது கம்பராமாயணம் தான்...) காலத்தால் முந்திய வான்மீகி இராமாயணம்தான் உண்மையானதென கேள்விப்பட்டேன்... ( சிலது வாசித்தேன்...)
நீங்கள் சொன்ன பர்மா இராமாயணத்தின் புத்தகம் கிடைக்கவில்லை...Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-18822984797951444382010-06-19T16:27:35.618+01:002010-06-19T16:27:35.618+01:00நல்ல படத்துக்கு நல்ல பதிவு.... நிஜமாவே(இராமயண சீதா...நல்ல படத்துக்கு நல்ல பதிவு.... நிஜமாவே(இராமயண சீதா ராவணனோட இருந்திடதான் நினைச்சா (பர்மா இராமாயணம் படிக்கவும்)இது கதை அல்ல நிஜம்GoodJobhttps://www.blogger.com/profile/01870587868323966000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-36351906014044647192010-06-19T09:44:50.572+01:002010-06-19T09:44:50.572+01:00Nice film & good reviewNice film & good reviewAnonymousnoreply@blogger.com