Total Pageviews

Wednesday 8 September 2010

ஃபோட்டோஷொப் ஸ்மோக் இஃஃபெக்ட்... டியூட்டோரியல்...

------------------------------------------------------------------------------------------
கலர் கலராக புகை இஃபெக்ட் எப்படி ஃபோட்டோஷொப்பில் செய்வது என்பதை மையமாக வைத்து இந்த டியூட்டோரியலை எழுதி இருக்கிறேன்...
------------------------------------------------------------------------------------------
உங்களுக்குத்தேவையான அளவில் வேக் ஏரியாவை உருவாக்கி கொள்ளவும்...
பின்னனி நிறம் கறுப்பாக போட்டுக்கொள்ளவும்.

அடுத்து... பக்ரவுண்ட் லேயருக்கு மேலாக ஒரு லேயரை(1)ப்போட்டு கொள்ளவும்...












பின்னர்...  பிறஸ் டூலை எடுக்கவும்...
( இதற்கு முன்னர் ஸ்மோக் பிறஸ் இல்லாதவர்கள்... இந்த லிங் இக்கு சென்று டவுன்லோட் பண்ணி பதிந்து கொள்ளவும்.
டவுன் லோட் பண்ணியதும் வரும்... ஃபைல்லை... நீங்கள் ஃபோட்டோஷொப் இன்ஸ்ரோல் பண்ணிய ட்ரைவிற்கு சென்று... இல கொப்பி பேஸ்ட் செய்யவும்.
உதாரணமாக எனதில்... C:\Program Files\Adobe\Adobe Photoshop CS3\Presets )













பிறஸில் உங்களுக்குப்பிடித்த உருவத்தை எடுத்து... புதிதாக போட்ட லேயரில் (1)... கிளிக் பண்ணவும்...















பின்னர்... லேயர் 1 ஐ இருதடவை கிளிக் பண்ணி... Layer Style ( Blending Options ) இக்குள் போகவும்...
 Blending Options இல் Gradient Overlay  ஐ கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான மாதிரி கலரை செட் பண்ணி ஓ.கே பண்ணவும்...









அம்புட்டும்தான் வேலை... அழகான ஸ்மோக் இஃபெக்ட் ரெடியாகி இருக்கும்...
பிறகு... உங்களுக்குத்தேவையான மாதிரி டிசைன் பண்ண வேண்டியதுதான்... :)











இப்போது... அந்த லேயரில்...  பிறஸ் டூலால் எங்கு கிளிக் பண்ணினாலும்... கலர் ஸ்மோக் வரும்... :)
------------------------------------------------------------------------------------------
நான் இதில் மேலதிகமாக செய்ததை கீழே போட்டிருக்கிறேன்...
செய்த முறை தேவை என்றால்... இதை கிளிக் பண்ணி ஆக டவுண்லோட் பண்ணவும்.

------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. tnx... Rajkumar... :)
    Indaikkee try panna veendiyathu thaan.. :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected